Posted inஇலக்கியக்கட்டுரைகள்
கட்டிலேறுவதற்கு வரி-கல்வெட்டுக்கள் கூறும் சாட்சியம்
வைகை அனிஷ் பண்டைய காலத்தில் திருமணத்தின்போது ஸ்ரீதனமாக பொருள் கொடுக்கவேண்டும் என்றும் அவ்வாறு கொடுக்க இயலாதவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்ச்சிகளும் பல நடந்துள்ளன. அதே போல தன்னுடைய தங்கைக்கு ஸ்ரீதனம் கொடுக்க இயலாமல் வேறு ஒரு மணமகனை தேர்ந்தெடுத்து அந்த…