Posted inஅரசியல் சமூகம்
தமிழர்களின் கடல் சாகசங்களும்-விரிவு கண்ட சாம்ராஜ்யங்களும் – தமிழன் இயக்கிய எம்டன் கப்பல்
வைகை அனிஷ் முதல் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டு இருந்த நேரம், ஜெர்மானிய போர் கப்பலான எம்டன் பல சாகசங்களை செய்து எதிரிகளை அச்சுறுத்தியது. எம்டன் கப்பலினால் பல கப்பல்கள் கைப்பற்றப்பட்டும், பல கப்பல்கள் அழிக்கப்பட்டது. இதற்கு காரணம் கேப்டன் வான்முல்லரின்…