Posted inகவிதைகள்
சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்
சேயோன் யாழ்வேந்தன் 1. கூடடைந்த காகங்களின் கறுப்பினைப் பெற்றுக்கொண்ட இரவு கூடு விட்டுச் செல்லும் கொக்குகளின் வெண்மையைப் பெற்றுக்கொள்ளும் விடியலில் 2. எந்தக் கட்சி? பட்டப் பகலில் இருட்டுக் கடையை கண்டுபிடிப்பது கடினமாக…