முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 2

முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 2 சி. ஜெயபாரதன், கனடா படிப்பினை-2 முதியோர் இல்லப் புலப்பெயர்ச்சி தவிர்க்க முடியாத ஒரு சிறை அடைப்பு ரிவெல்லா முதியோர் இல்லத்தில் 50 பேர் தனித்தனி அறைகளில் ஐந்தாறு மாதங்களோ, ஓரிரு வருடங்களோ வசித்து வருகிறார். தம்பதிகள் ஒரு பெரும் அறையிலே…

இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு-2023

”மற்றமை” யின் இரண்டாவது வெளியீடாக மார்ச்-08 மகளிர் தினத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு-2023. சிறகுகளே ஆயுதமாக… இத்தொகுப்பில் இடம் பெற்ற பெண் கவிஞர்கள் அனார், தினுஷா மகாலிங்கம், சஞ்சிகா லோஜன் சித்தி ரபீக்கா பாயிஸ், க.ஷியா,…

அச்சம் 

ஆர் வத்ஸலா நெருங்கி வருகிறது இன்னொரு நட்பு உனதளவு இல்லாவிட்டாலும் நிறைய அன்புடனும் அதேயளவு மதிப்புடனும் புரிந்துணர்வுடனும் கொசுருக்கு கதை கவிதை பற்றின  கருத்து பரிமாற்ற சாத்தியத்துடன் ஆனால் அச்சம் மனமூலையிலமர்ந்து பின்னுக்கு இழுக்கிறது என்னை உன் விலகலை நினைவூட்டி எனக்கும்தான்…

முரண்

ஆர் வத்ஸலா நான்கு வயதில்  முதல் சுதந்திர நாள் அன்று நடுநிசியில்  அப்பாவின் தோள் மேல் அமர்ந்து  தெரு நிறைந்த கூட்டத்தோடு  குட்டிக் குரலில்  ‘ஜெய்ஹிந்த்’ சொன்னது  நினைவிருக்கிறது ஆறு வயதில் பள்ளியிலிருந்து திரும்புகையில் வாத்தியார்  எழுதிய 'குட்'  மழையில் அழியாமலிருக்க …

பஞ்சணை என்னசெய்யும்

      மனோந்திரா             (நொண்டிச் சிந்து) யாரெனக் கேட்டதற்கு - அவன் யாதொரு பதிலையும் சொல்லவில்லை பாரெனை என்பதுபோல் - அவன் பாவனை செய்வதாய் நானுணர்ந்தேன் கூரெனப் பார்வையினைத் - தீட்டி குறுகுறு என்றுநான் பார்த்திருக்க நீரென பூமியிலே - சரிந்து நிற்காமல் மண்ணிலே…

நிழற் கூத்து 

கு. அழகர்சாமி நீர் மலி தடாகத்தில் ஆம்பல்  இதழவிழ்ந்து மலர்ந்ததாய் அந்தியில்  இசை அலர்ந்து அறைக்குள்- அறை நடுவில் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியின் ஒளி மேனி சுடர்கிறது மெல்ல ஒளி இருளை வாய் மெல்ல- மின்விசிறியின் மென்காற்றின் உதடுகள் முத்தமிட ஆடும்…

ரோஹிணி கனகராஜ் கவிதைகள் 

ஆணவசர்ப்பம் ___________________ தன்மயக்கம் கொண்டு எனக்குள்ளே எழுந்து ஆடுகிறது சர்ப்பம் ஒன்று...  அதனை அடக்கியாளும் மகுடியும்கூட என்  கையில்தான்....  ஒருநாள் மகுடியை உடைத்தெறிந்து வீசினேன் அது ஒரு தாழம்புக்காட்டைச் சென்றடைந்தது...  எனக்குள்ளே இருந்த சர்ப்பமும் வெளியேறி தாழம்புக்காட்டில் தஞ்சம் புகுந்தது...  நான்…

நான் ஒரு மலையாதல் அல்லது என்னில் ஒரு மலை உருவாதல்

கோவிந்த் பகவான் என்னில் ஒரு மலை  மெல்ல உருவாகிக்கொண்டிருக்கிறது நெடிதுயர்ந்த மரங்களின் வேர்முனைப் பிளக்க என் மலை முழுக்க குருதி நீச்சம். வெயிலுலரும் பாறைகளின் கனத்தால் என் மலை முழுக்க தகிக்கும் வெப்பம். சலசலக்கும் சுனைநீர் பாய என் மலை முழுக்க…

வாளி கசியும் வாழ்வு

கோவிந்த் பகவான் மூதாதையரின் தொன்ம கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி. அடி ஆழம் வரை தொங்கும் கயிறு பல நூற்றாண்டுகளின் நீளம். மூச்சிரைக்க அவள் இறைக்கும் வாளி நீரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வழிந்து கண்டிருக்கிறது இப்பெரும் வாழ்வு.     -கோவிந்த்…

வலி

ஆர் வத்ஸலா அலுத்து தான் போய் விட்டது  எனக்கு ஆண்டுகள் ஆகியும்  தினமும்   ஞாபகக் குப்பையை கிளறி  என் மனம் அவன் தொடர்பான  ஏதாவது ஒரு  சோக சம்பவத்தை நினைவு கூறுவது என் செய்வேன்? அதை தடுக்க முடியவில்லையே! இன்றும் அப்படித்தான் …