Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
இன்னொரு வால்டனைத் தேடி…..
எஸ்.எம்.ஏ.ராம் தொடர்பு சாதனங்கள் பல்கிப் பெருகிய காலத்தில் வாழ்கிற நாம், உண்மையிலேயே சக மனிதர்களோடு தொடர்பு கொண்டிருக்கிறோமா? தொடர்பு என்பது என்ன? தொடர்பு என்றால் தீண்டுதல் என்று பொருள் கொள்ளலாமா? எப்படி என் சக மனிதனை நான் தீண்டுவது? உடலாலா?…