வைரமுத்துவின் எமிலி: ஏன் இந்த முரண்பாடு?

(ஓர் அறிவியல் மாணவன்)   வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” நாவலில் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யவரும் எமிலி என்னும் அமெரிக்க மாணவி (நியூ சயண்டிஸ்ட் புகழ்) அமெரிக்காவுக்குத் திரும்பு முன் சின்னப்பாண்டியென்னும் நமது கதாநாயகனுடன் பேசுகிறாள். அந்த உரையாடல் கொஞ்சம் காதல்…

மூடிய விழிகள்

குரும்பையூர் பொன் சிவராசா மூடிய விழிகள் தூக்கமில்லா உள்ளம் கனவுகள் அல்ல கனத்த இதயம் பேசியது என்னுடனே அந்த நடு ராத்திரியில் நல்லவர் போல் வேசம் வல்லவர் போல் நடிப்பு பகட்டான வாழ்க்கை தற்பெருமைப் பேச்சு இரந்து வேண்டும் பட்டங்கள் பதவிகள்…
நாட்டார்/கிராமிய பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நாட்டார்/கிராமிய பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் நாட்டார் / கிராமிய பாடல்கள் என்ற தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்களாவார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான…

தெல்காப்பியம் கூறும் தன்மைப் பன்மையில் வினையடிகள்

பி.லெனின் முனைவர்பட்டஆய்வாளர், இந்தியமொழிகள் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். முன்னுரை தமிழ் மொழி பலவிதமான உள்ளமைப்புகளைக் கொண்டது. ஓலியமைப்பு, ஒலியன் அமைப்பு, இலக்கண அமைப்பு போன்ற உள்ளமைப்புகள் பலவற்றைக் கொண்டது மொழி. ஒருமொழியின் வரலாற்றை ஆராயும் போது அம்;மொழி பல்வேறு…

ரஞ்சினியும், இஞ்சி கசாயமும்

கலைச்செல்வி காலையில் எழுந்துக்கொள்ளும் போதே ரஞ்சனிக்கு தூக்கம் வந்தது. ஆனாலும் அம்மாவின் இடைவிடாத குரல் அவளை படுக்கையிலிருந்து எழ வைத்து விடுகிறது. “ரஞ்சு.. கீசர் போட்டு வச்சாச்சு.. எழுந்திரிச்சு போய் குளி..” சமையலறையிலிருந்து அம்மாவின் குரல் கேட்டது. வேகவேகமாக எழுந்து, நேரே…

பாமாவின் ‘கருக்கு” – தலித் பெண்ணியப் பார்வை

திருமதி.லெ.ஆனந்தவள்ளி முனைவர்பட்ட ஆய்வாளர், கணேசர் செந்தமிழ் கல்லூரி, பொன்னமராவதி. முன்னுரை: இன்றைய படைப்புலகில் பல பெண் எழுத்தாளர்கள் தோன்றி படைப்புகளில் வெளிப்படுத்துகின்றனர். நாவல், சிறுகதை, கவிதை எனப் பல வடிவங்களில் இப்பணியினைச் செய்கின்றனர். அவ்வகையில் தலித் இலக்கியப் படைப்பாளியான பாமா ‘கருக்கு”…

ஓடிப் போனவள்

தி.ந.இளங்கோவன் கூடை நிறைய இலுப்பங்கொட்டைகள், கிளி கொத்திப்போட்ட பழங்களை பொறுக்கி காயவைத்தவள் அவள். சாக்கு மூட்டையில் வேப்பங்கொட்டைகள். மரம் மரமாய்ப் பொறுக்கி, தண்ணீரில் போட்டு பிதுக்கிப் பிசைந்து அலசி காயவைத்து சேகரித்தவள் அவள். பில்லறுத்துப் போட அவளின்றி காய்ந்த வைக்கோலை அரை…

என் ஆசை மச்சானுக்கு,

குளச்சல் அபூ ஃபஹத் அன்புக்கணவா ..!!! முகப்புத்தகத்தில் உனது கவிதை வந்ததாம் - உன் வளைகுடா தனிமையை கண்ணீராய் வடித்திருந்தாயாம்..... கடிதங்கள் போய் இணையங்கள் வந்தபின் நீ நிறைய எழுதுகிறாயாம் - யாரோ தெரு வீதியில் பேசிச்செல்கின்றனர் நல்ல கவிதைகள் என்று.....…
கே.எஸ்.ரமணா எழுதிய  “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும்  என்ற நூல் வெளியீட்டு விழா

கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா

செய்திக் குறிப்பு நூல் வெளியீட்டு விழா கே.எஸ்.ரமணா எழுதிய “பாரதி பார்வையில் அரசியலும் ஆன்மிகமும் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கே கே நகரில் உள்ள “டிஸ்கவரி புக் பேலஸ்”-ல் இன்று (25/11/2012 ) காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.…