தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4220 Articles

பெண்மனதின் அரூப யுத்தம் ‘அம்மாவின் ரகசியம்’

- ஷங்கர் ஆர்மன்ட், ஃபிரான்ஸ்   குறுநாவல் - அம்மாவின் ரகசியம் ஆசிரியர் - சுநேத்ரா ராஜகருணாநாயக தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப் வெளியீடு - காலச்சுவடு…

காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு – கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014

அன்புடையீர் வணக்கம் இவ்வாண்டு காரைக்குடிகம்பன் கழகத்தின்சார்பில் அகில உலகக் கருத்தரங்கு ஒன்றைநடத்தத் திட்டமி்ட்டு இருப்பது தாங்கள் அறிந்தஒன்றே கருத்தரங்கிற்குக் கட்டுரை தரநிறைவுநாள்15-1-2014 நாள் நெருங்கிவிட்ட காரணத்தால் தங்களின்…

ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-15 உபப்லாவ்யம் இருவர் அணிகள்

மகாபாரதத்தில் உள்ள உத்தியோக பர்வம் தண்டனைகள் பற்றியும் மன்னிக்கும் மாண்பு குறித்தும் உள்ள உரையாடல்கள் நிறைந்த பகுதியாகும். இதே பர்வத்தில் அதிகாரம் குறித்தும் அதனை முறையாக பயன்படுத்தும்…

ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு விமர்சன அரங்கு

அன்பார்ந்த நண்பர்களுக்கு, வணக்கம். இதுவரை ஜெயந்தி சங்கர் எழுதிய சிறுகதைகளின் முழுத்தொகுப்பு நூலாக்கம் பெற்றுள்ளது. அதனையொட்டி சென்னையில் கேகேநகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ், முதல் தளத்தில்…

தவிர்க்க இயலாத தமிழர்தம் பட்டங்கள்

  வில்லவன் கோதை இயல்பாகவே  தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். உண்பதிலும் உறங்குவதிலும்  மட்டுமல்ல ! பேசுவதிலும் எழுதுவதிலும் கூட. பெரும்பாலும் ரசனை உள்ளவர்கள்   கற்பனை வளமும் மிகுந்தவர்…

திருப்பாவை உணர்த்தும்வழிபாட்டுநெறி

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர,; பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1. இறைவனை வணங்கும் தமிழர் வழிபாட்டு நிலை பல படிநிலைகளைக் கடந்து வந்துள்ளது.வழிபாட்டுத்தன்மை சமயம்தோறும் பல வகைகளில் பின்பற்றப்படுகிறது.…

என்னை ஆட்கொண்ட இசையும், நானும்

அரவக்கோன் சிறுவயது முதலே இசைச் சூழலில் வளர்ந்த நான் அதைக் கற்கத் தேர்ந்தெடுக்காதது எப்படி என்று பிறரால் வினவப்படும்போது தக்க பதில் தெரியாமல் தவித்ததுண்டு. இளமையில் எப்போதும்…

இயற்கையைக் காப்போம்

கௌரி சிவானந்தன்,திருச்சி. அழகிய இயற்கையைப் பாடி மகிழ்வோம்-அதன் அற்புதப் புதிர்களைத் தேடித் தெளிவோம்! பழகிய உறவுகள் கைவிட்டாலும்-நம்மை படைத்தநல் இயற்கைதான் கா்ப்பாற்றுமே! குறுகிய உளம்தனில் கொள்கையினால்-கொண்ட கூர்மதி…

மறந்து போன நடிகை

-தாரமங்கலம் வளவன் “ என்னோட ஒரே ஆசை எதுன்னா, நான் நடிகைங்கறத மக்கள் மறந்துடணும்.. கடைத்தெருவில நா நடந்தா யாரும் என்ன கண்டுகொள்ளக்கூடாது.... ப்ரியா இருக்கணும்... மனசுக்கு…

“ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்” கட்டுரைக்கு எதிர்வினை

ஷாலி // இங்கனம் நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் சுயராஜ்ஜிய சுதந்திரம் தரும் அந்த ஹிந்து சமூகச் சட்ட வழிகாட்டிகளுக்கு ஸ்ம்ருதிகள் என்று பொதுப் பெயர்.// இன்றைய ஹிந்து…