ரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா!

ரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா!

இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் இனியவன் இசாருத்தீன் எழுதிய 'மழை நதி கடல்' என்னும் கவிதை நூலின் வெளியீட்டு விழா, மழையோ நதியோ கடலோ வாய்த்திராத பாலைவன ரியாத் மாநகரில் டூலிப் இன் (Tulip inn) என்னும் நட்சத்திர விடுதியில் எழுத்துக்கூடம்…

தமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு

     தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் இலக்கியப் பரிசுப்போட்டி நடத்தப்படுகின்றது, 2010ஆம் ஆண்டுக்கான இப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, அதன் விவரம் வருமாறு: அமரர் க.சமுத்திரம் நினைவுப் பரிசு ரூ10 ஆயிரம்,விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கு பரிசு பெறுபவர் சோலை சுந்தரபெருமாள், படைப்பு - வெண்மணியிலிருந்து …

மொழிபெயர்ப்பு

  பகற்பொழுதில் நாம் அந்தப் பூங்காவில் அமர்ந்து பேசியவைகளை நிலவொளியில் இரவு மொழிபெயர்த்து வாசித்துவிடுகிறது மின்மினிகளாய்!   -          இலெ. அ. விஜயபாரதி

ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல்.

ஜெயந்தன் & ரங்கம்மாள் விருது பெற்றநாவல் “வெட்டுப்புலி” குறித்த கலந்துரையாடல். _________________________________________ நாள் : 13/08/2011 சனிக்கிழமை நேரம் : மாலை 5.30 மணி இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் பி.லிட் 6.முனுசாமி சாலை, மேற்கு கே.கே.நகர். செ-78 (…

தமிழ் ஸ்டுடியோ வழங்கும் ‘லெனின் விருது’ – பெறுபவர்: ஆர்.ஆர். சீனிவாசன்

இந்த லெனின் விருது வழங்கும் விழா எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று சென்னை அண்ணா சாலையிலுள்ள மாவட்ட மைய நூலக அறையில் (தேவநேயப் பாவாணர் நூலகம்) LLA Building, மாலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளவிருப்பர்வர்கள். தமிழ்…

வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது.

கனடாவில், அறக்கொடை நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் உலகெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் ஒருவரை தேர்வு செய்து அவருக்கு விருது…

பிரான்சு கம்பன் கழகம் பத்தாம் ஆண்டு விழா

அன்புடையீர்! கனிவான கைகுவிப்பு இனிய நல் வாழ்த்துகள். பிரான்சு கம்பன் கழகம் தன் பத்தாம் ஆண்டு விழாவை வரும் ஐப்பசி (நவம்பர்) த் திங்கள் சிறப்பாகக் கொண்டாட இருக்கிறது. இதன் தொடர்பாகக் 1 கம்பன் விழா மலர் வெளியிடப்படும். அதில் இடம்…