கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத்தோட்டம் வழக்கமாக வருடா வருடம் வழங்கும் இயல்விருது கொவிட் நோய்த் தொற்று காரணமாக 2020 ஆம் வருடம் … கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்<br>இயல் விருதுகள் – 2022<br>இம்முறை படைப்பிலக்கியவாதிகள் முருகபூபதிக்கும்<br>பாவண்ணனுக்கும் கிடைக்கிறதுRead more
Author: admin
2022 ஒரு சாமானியனின் பார்வை
சக்தி சக்திதாசன் ஐயையோ ! ஓடியே போயிற்றா ? 2022 அதற்குள்ளாகவா ? நம்பவே முடியல்லையே ! சந்திக்கும் பலரின் அங்கலாய்ப்புகள். … 2022 ஒரு சாமானியனின் பார்வைRead more
போட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.
அழகியசிங்கர் அக்டோபர் 1986 ஆம் ஆண்டு என்னுடைய குறுநாவல் ‘போராட்டம்’ தி.ஜானகிராமன் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்டு கணையாழியில் பிரசுரம் ஆனது. ஒவ்வொரு ஆண்டும் என் குறுநாவல்களைப் போட்டியில் … போட்டிக்கு இனி கதைகள் அனுப்பப் போவதில்லை.Read more
காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு
வணக்கம்,காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்பு தொடங்கியாயிற்று. மாசி மாத இதழ் சிற்றிதழ் சிறப்பிதழாக வெளிவரும்.இதழுக்காக சிற்றிதழ் சார்ந்த ஆய்வுகளுடன் கூடிய கட்டுரைகளை … காற்றுவெளி தை இதழுக்குரிய வடிவமைப்புRead more
சிறுகதை விமர்சனப் போட்டி
வணக்கம் இலக்கிய ஆர்வலர்களிடையே வாசிப்பு பழக்கத்தையும், எழுத்தாற்றலையும் ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, சிறுகதை விமர்சனப் போட்டி ஒன்றை ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டத்தினர்’ … சிறுகதை விமர்சனப் போட்டிRead more
கவிதைத் தொகுப்பு நூல்கள் – 5
கவிதைத் தொகுப்பு நூல்கள் – 5 அழகியசிங்கர் தொகுப்பு நூல்களுக்கு முன்னுதாரணமாக நான் கருதுவது தனிப்பாடல் திரட்டு. புலவர் அ. மாணிக்கம் தொகுத்த தனிப்பாடல் திரட்டு … கவிதைத் தொகுப்பு நூல்கள் – 5Read more
இலக்கில்லாத இலக்கு
ஆதியோகி+++++++++++++++++++++இலக்கில்லாமல் எதையோதேடியலைகிறது மனம்.நனேயறியாது ஏதோ ஒன்றதைஇப்படி இயக்குகிறது. இப்போது இரண்டு விஷயங்கள்முக்கியமாகிப் போய் விட்டது எனக்கு… அலைந்து அடையத் துடிப்பதைஅடையாளம் காணல்.அடையாளம் … இலக்கில்லாத இலக்குRead more
க.நா.சு கதைகள்
அழகியசிங்கர் க.நா.சு ஒரு கட்டுரையில் சிறுகதை எல்லாம் பொய் என்று எழுதியிருக்கிறார். சிறுகதை புனைவது என்பது பொய்தான். பொய்தான் எல்லோரும் … க.நா.சு கதைகள்Read more
அணைந்து போனது ஓவியரின் அகவிழிப் பார்வை
குரு அரவிந்தன் ஓவியர்கள் கற்பனையிலும் ஓவியம் வரைவார்கள், இல்லாவிட்டால் கண்ணால் பார்த்ததை அப்படியே வரைவார்கள், ஆனால் அவர்களின் கண் பார்வையே பறிபோய்விட்டால் … அணைந்து போனது ஓவியரின் அகவிழிப் பார்வைRead more