Posted inகவிதைகள்
2 கவிதைகள்
வசந்ததீபன் 1) ஆகப் பெரிய துயரம் _______________________________ நிறமற்ற மீன்கள் உயிர் காக்கும் நிறமுள்ள மீன்கள் கனவுகள் வளர்க்கும் நிறங்கள் என்பது தோற்றப்பிழை வாழ்தல் இனிது வாழ வைத்தல் மிக இனிது வாழ்விற்கு தம்மைக் கொடுத்தல் மிக மிக …