September 4, 2023
ஆர் வத்ஸலா 'சடசட' வென்று பெய்து நிற்கிறது கோடை மழைபால்கனியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்வெளிச் சுவற்றில் பட்டுகைமேல் தெறிக்கும்தண்துளி சுடுகிறதுசிறு வயதில்பின் கட்டில் இருக்கும் அம்மாவுக்குத்…
September 4, 2023
ஆர் வத்ஸலா மழைக்கென்ன!வருகிறதுஅதன் இஷ்டம் போல்நிலத்தின் தேவையைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல்காணாமல் போவதும்அதே இலக்கணப்படி தான் அவனைப் போலவே - பொங்கி வழிகிறதுஎன் கோபம்தன்மானம் தொலைத்தநிலத்தின் மீது
August 27, 2023
ஆர் வத்ஸலாநிலவைத் தொட்ட மணித்துளியைசிறைப்படுத்தி காட்டியதுதொலைக்காட்சிசிறு வயதில் நிலாச்சோறு தின்றதைஅசை போட்டார்அப்பாசோஃபாவில் சாய்ந்தபடிகைகொட்டி கொண்டாடினான்மகன்'பாப்கார்ன்' தின்று'கோக்' குடித்தபடி"அம்மா, பசிக்குது" என்றான்நடைபாதையில் உறங்கி எழுந்தசிறுவன்நீரற்ற கண்களுடன்நிலவை வெறித்தாள்பாப்பம்மா
August 13, 2023
ஆர் வத்ஸலா நாள் காட்டியில் அக்னி நட்சத்திரத்தின் முடிவை பற்றின தீர்மானங்களை வெயில் கன்னி ஒதுக்குவதை போல் தினசரியில் தொலைகாட்சியில் வானொலியில் தோன்றும் நிபுணர்கள் மழை பெய்யும்…
August 13, 2023
ஆர் வத்ஸலா கொட்டுகிறது எனது பால்கனியில் மழை வெளியில் துருத்திக் கொண்டிருக்கும் ஆஸ்பெஸ்டாஸ் பலகையின் மீது செல்லம் கொஞ்சிக் கொண்டு பாவம்! தெரியும் அதற்கும் காலம் கடந்த…
August 13, 2023
ஆர் வத்ஸலா எனக்கு நாட்டுப் பற்று அதிகம் நாட்டைப் பற்றைப் பற்றி பேசுவேன் பேசுவேன் பேசுவேன் பேசுவேன்
August 13, 2023
ஆர் வத்ஸலா நிறமிழந்த 'பாலிஸ்டர்' சட்டை அணிந்த அவன் அந்த இடத்தை பெருக்கி சுத்தம் செய்தான் அடுக்கியிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை பிரித்துப் போட்டான் எல்லோரும் நல்லாடைகளில் கூடிய…
August 6, 2023
ஆர் வத்ஸலா நீ இல்லாமல் நான் படும் பாட்டை கவிதையாக வடித்து என்னை வதைக்கும் தாபத்தை தீர்க்க முயன்றேன் தாபத்தின் அனல் என்னவோ குறையவில்லை மேலதிகமாக அந்த…
August 6, 2023
ஆர் வத்ஸலா உறவின் மேல் கொட்டிய பாசம் பாறையில் வீழ்ந்த நீராய் ஓடிவிட்டது துணையின் மேல் பொழிந்த காதல் பாலையில் வீழ்ந்த நீராய் காய்ந்துவிட்டது ஆரவாரமில்லாமல் தோன்றின…
July 30, 2023
சுலோச்சனா அருண் சென்ற சனிக்கிழமை 22-7-2023 கனடா, மிஸஸாகாவில் உள்ள ஜோன்போல் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற பீல்பிரதேச சொப்கா குடும்பமன்றத்தின் கலை நிகழ்வின்போது பிரபல எழுத்தாளர் குரு…