Posted inகதைகள்
மாயமாய் மறையும் விரல்கள்
டாக்டர் ஜி.ஜான்சன் " டாக்டர்! தூங்கி எழுந்து பார்த்தேன்! என் கால் விரல்களில் இரண்டைக் காணவில்லை! " சண்முகம் அவ்வாறு கூறி அழுதான். இது போன்ற விநோதமும் மாயமும் கொஞ்ச நாட்களாகவே அங்கு நடந்தது. அது செங்கல்பட்டு…