மருத்துவக் கட்டுரை அல்ஜைமர் நோய்

                                                              டாக்டர் ஜி. ஜான்சன் அல்ஜைமர் நோய் ( Alzheimer Disease ) என்பது நிரந்தரமான நினைவிழத்தல் நோய் எனலாம். இது ஏற்பட்டால், தொடர்ந்து நோய் முற்றி மரணம் நேரிடும். இதை குணப்படுத்தக்கூடிய சிகிச்சைகள் இல்லை. இவர்கள் தாங்கள் யார்…
சேவை

சேவை

                              டாக்டர் ஜி. ஜான்சன்   அப்போது ஈழப் போர் தீவிரனாக நடந்து கொண்டிருந்தது. தமிழீழ மக்கள் அகதிகளாக மண்டபத்தில் குவிந்து கொண்டிருந்தனர். அங்கு செயல்பட்ட அகதிகள் முகாம் நிறைந்து விட்டது. ஆனால் அன்றாடம் படகுகளில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.…

மருத்துவக் கட்டுரை இளம்பிள்ளை வாதம்

                                                         டாக்டர் ஜி. ஜான்சன்           இளம் பிள்ளை வாதத்தை போலியோ ( POLIO ) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.இது ஒரு கொடிய வைரஸ் வியாதி. இந்த வைரஸ் குழந்தைகளை வெகுவாகத் தாக்குகிறது. அதை போலியோ வைரஸ் ( Polio virus…
நட்பு

நட்பு

                                                 டாக்டர் ஜி. ஜான்சன் டிசம்பர் மாதம் இருபதாம் நாள் மாலை. வீட்டுத் தோட்டத்தில் மலர்களின் அழகில் மயங்கியிருந்த நேரம். வீட்டு வாசலில் ஒருவர் என்னைத் தேடி வந்திருந்தார். அவரை நான் அதற்குமுன் பார்த்ததில்லை. நான் அவரிடம் சென்று நின்றேன். அவரின்…

உணவு நச்சூட்டம்

                                                       டாக்டர் ஜி. ஜான்சன்           உணவு நச்சூட்டம் ( Food Poisoning ) இன்று பரவலாக ஏற்படும் மருத்துவப் பிரச்னை எனலாம். .           சிறு பிள்ளைகள் முதல் பெரியவர் வரை இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணம் நாம் இப்போதெல்லாம் அதிகமாக உணவகங்களில் சாப்பிடுவதே. பெரும்பாலான உணவகங்களில் பணிபுரிவோருக்கு சுகாதாரம் பற்றி ஏதும் தெரியாது. அவர்களின் கைகள் சுத்தமாக…

மருத்துவக் கட்டுரை மயக்கம்

                                                   டாக்டர் ஜி . ஜான்சன்           நாம் அனைவருமே எப்போதாவது மயக்கம் அடைந்திருக்கலாம். அதனால் மயக்கம் என்பது என்ன என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.            சிலருக்கு சில நிமிடங்கள் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். சிலருக்கு சில மணி நேரங்கள் மயக்கம் நீடிக்கலாம்.சிலருக்கு…

உடலின் எதிர்ப்புச் சக்தி

                                                             டாக்டர் ஜி. ஜான்சன் நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை தற்காப்பு அரண் ( defence mechanism ) எனலாம். இதை நோய் தடுப்புப் பிரிவு ( immunity system ) என்றும் கூறுவதுண்டு. உடலின் இந்த முக்கிய அங்கம்…

எழுந்து நின்ற பிணம்

                                                     டாக்டர் ஜி. ஜான்சன் இரண்டாம் ஆண்டு மருத்துவ மாணவ மாணவிகளுக்கு உடற்கூற்றியல் ( ANATOMY ) பாடம் ஆரம்பமாகும். இதை இரண்டு வருடங்கள் கற்றாக வேண்டும். GRAY'S ANATOMY என்ற பெயர் கொண்ட கணமான நூலை மாணவர்கள் நெஞ்சோடு…
டாக்டர் ஐடா – தியாகம்

டாக்டர் ஐடா – தியாகம்

                                                     டாக்டர் ஜி. ஜான்சன்            திண்டிவனம் என்றும் போல காரிருளில் மூழ்கியிருந்தது. அது இரவு நேரம். மின்சாரம் இல்லாத காலம். வருடம் 1870 ! அந்த மிஷன் பங்களாவில் சிம்னி விளக்கு வெளிச்சத்தில் ஒரு இளம் அழகிய அமெரிக்க நங்கை…

நேர்முகத் தேர்வு

                                                      டாக்டர் . ஜி. ஜான்சன் சென்னைப் பல்கலைக் கழக மண்டபத்தில் சுமார் இரண்டு மணி நேரம் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் நுழைவுத் தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக ஆவலுடன் காத்திருந்தேன். சுமார் ஐநூறு கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தேன். அகில…