Articles Posted by the Author:

 • மருத்துவக் கட்டுரை              மன உளைச்சல்

  மருத்துவக் கட்டுரை மன உளைச்சல்

                                    டாக்டர் ஜி . ஜான்சன்   மன உளைச்சல் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உண்டாகலாம்.            முன்பு இது வெளியிலிருந்து உண்டாவதாக கருதப்பட்டது. ஆனால் இப்போது மன உளைச்சல் நம் உடலிலும் மனத்திலும் உண்டாவது என்பது நிச்சயமாகியுள்ளது நமது உடலில் இயற்கையாகவே இரண்டு விதமான தற்காப்பு தன்மைகள் உள்ளன. இவை எதிர்த்து சண்டை போடு அல்லது தப்பி ஓடு ( fight or flee ) என்பவை. இதை எல்லா சூழலிலும் நாம் […]


 • பாரம்பரிய இரகசியம்

  பாரம்பரிய இரகசியம்

  டாக்டர் ஜி. ஜான்சன் ஆங்கில முறை மருத்துவம் பயின்ற என்னைப் போன்ற பல மருத்துவர்கள் நாங்கள் கற்றது அறிவியல் பூர்வமானது என்று திடமாக நம்புகிறோம். இந்த முறை ஆய்வியல் அடிப்படையில் மேல்நாடுகளில் தோன்றி, ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் நாம் நாடுகளில் கொண்டுவரப்பட்டது. இந்த மேல்நாட்டு மருத்துவம் பயின்ற நாங்கள் இதர உள்நாட்டு மருத்துவ முறைகளின் மீது அவ்வளவு நம்பிக்கை கொள்வதில்லை. அவை அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்கு சரிவர உட்படுத்தப்படவில்லை என்ற காரணம் கூறி அவற்றை ஊக்குவிப்பதில்லை. என்னுடைய […]


 • மருத்துவக் கட்டுரை       அதிகமான இரத்தப் போக்கு

  மருத்துவக் கட்டுரை அதிகமான இரத்தப் போக்கு

  டாக்டர் ஜி. ஜான்சன் மாதவிலக்கின் போது அதிகமாக இரத்தப்போக்கு உண்டாவதை மெனோரேஜியா ( MENORRHAGIA )என்று அழைப்பதுண்டு . அதிக நாட்கள் தொடர்ந்து இரத்தப்போக்கு இருப்பதையும் இவ்வாறே கூறலாம். ஒரு மணி நேரத்தில் ஒரு விலக்கு கச்சை( sanitary pad ) மாற்ற நேர்ந்தால் அதை அதிகமான இரத்தப்போக்கு எனலாம். மாதவிலக்கை சீராக கட்டுப்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ( OESTROGEN ) , புரோஜெஸ்ட்டரான் ( PROGESTERON ) எனும் இரண்டு ஹார்மோன்கள். ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் கருப்பை […]


 • தனக்கு மிஞ்சியதே தானம்

  தனக்கு மிஞ்சியதே தானம்

                                                     டாக்டர் ஜி.ஜான்சன் பத்து ஆண்டுகள் சிங்கப்பூரில் துவக்க, உயர்நிலைக் கல்வியை ஆங்கிலத்தில் கற்று முடித்து சீனியர் கேம்பிரிட்ஜ் தேர்வு முடித்தபின் மருத்துவம் பயில இந்தியா சென்றேன், அன்றைய மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியபின் தாம்பரத்தில் என்னுடைய அத்தை வீட்டில் ஒருநாள் தங்கி, சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் புகுமுக வகுப்பின் அறிவியல் பிரிவில் பதிவு செய்துவிட்டு பிறந்த ஊரான சிதம்பரம் சென்றேன். விமான நிலையத்திலிருந்து வெளியேறீயதிலிருந்து என்னை வெகுவாக வருத்தியது நான் பார்த்த பிச்சைக்காரர்கள் […]


 • ஒற்றைத் தலைவலி

  ஒற்றைத் தலைவலி

  ஒற்றைத் தலைவலி என்பது கண் , வயிறு பிரச்னையுடன் அடிக்கடி ஏற்படும் தலைவலியாகும்.மன உளைச்சல் காரணமாக உண்டாகும் தலைவலியும் ( tension headache ) ஒற்றைத் தலைவலியும் ஒரே மாதிரி உள்ளதால் இரண்டுக்கும் வித்தியாசம் காண்பதில் குழப்பம் உண்டாகலாம்.மக்கள் தொகையில் 10 சத விகிதத்தினருக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். ஒற்றைத் தலைவலி எப்படி உண்டாகிறது என்பது சரிவர தெரியவில்லை.ஆனால் மரபு வழியாக சில குடும்பங்களில் இது உண்டாவது தெரிய வருகிறது. விண் விண் என்று வலிக்கும் ஒற்றைத் […]


 • இன்ப அதிர்ச்சி

  இன்ப அதிர்ச்சி

  டாக்டர் ஜி.ஜான்சன் இரவு பத்து மணி .தொலைப்பேசி ஒலித்தது. ” டாக்டர்! நான் அமுதா பேசுகிறேன்.” ” சொல் அமுதா.” ‘ ” டாக்டர் , ஒரு எமெர்ஜென்சி .உடன் கேசுவல்ட்டி வாருங்கள். ” குரலில் பதட்டம் தொனித்தது . முன்பே தயார் நிலையில் இருந்த நான் மருத்துவமனை நோக்கி விரைந்தேன். அது சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர் ஸ்வீடிஷ் மிஷன் மருத்துவமனை.அங்கு அனைத்து ஊழியர்களின் இல்லங்களும் வளாகத்தினுள்ளேயே இருந்தன. பங்களா வீடுகளில் டாக்டர்கள் வசித்தனர். நடந்து செல்லும் […]


 • மருத்துவக் கட்டுரை      கல்லீரல் புற்றுநோய்

  மருத்துவக் கட்டுரை கல்லீரல் புற்றுநோய்

  டாக்டர் ஜி.ஜான்சன் நமது கல்லீரல் ( LIVER ) இரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு சல்லடை போன்று செயல்படுகிறது. சிறுகுடலிலிருந்து உரியப்படும் உணவின் சத்துகள் இரத்தம் வழியாக கல்லீரலுக்குள் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கல்லீரல் அவற்றைப் பிரித்து உடலுக்குத் தேவையான இரசாயனப் பொருள்களாக மாற்றுகிறது.இதுபோன்றே நஞ்சுகளையும் உடைத்து அவற்றை கழிவுப் பொருட்களாக்கி சிறுநீரகம் வழியாக வெளியேற்றவும் உதவுகிறது. உடலின் இரத்தம் கல்லீரல் வழியாகக் கட்டாயம் செல்ல வேண்டியுள்ளதால் அதில் பயணம் செய்யும் புற்றுநோய் செல்கள் மிக எளிதாக அங்கு […]


 • பொசலான்

  பொசலான்

                                                           டாக்டர் ஜி.ஜான்சன்            தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தில் கூட்டு மருந்து சிகிச்சை ( Multi -Drug Therapy – MDT ) முறை நடைமுறைப் படுத்தப்பட்ட காலம் அது. உலகிலேயே அதிகமான தொழுநோயாளிகள் ஆசியாவில் இருந்தனர். இவர்களில் மிக அதிகமானோர் இந்தியாவில் இருந்தனர். இந்தியாவில் அதிகமானோர் இருந்த மாநிலம் தமிழ் நாடு. தமிழ் நாட்டில் அதிகமானோர் இருந்த மாவட்டங்கள் சிவகங்கை.மதுரை, இராமநாதபுரம்.இங்கே 1000 பேர்களில் 35 பேர்களுக்கு தொழுநோய் இருந்தது. இது உயர்ந்த நிகழ் […]


 • மருத்துவக் கட்டுரை      இருதய தமனி நோய்

  மருத்துவக் கட்டுரை இருதய தமனி நோய்

                                                        டாக்டர் ஜி .ஜான்சன்           மாரடைப்பு ( HEART ATTACK ) என்பது இருதய இரத்தக் குழாயில் முழு அடைப்பு உண்டாவதால் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான நிலை.           இதன் முன்னோடியை இதயக் குருதிக் குறைநோய் ( ISCHAEMIC HEART DISEASE ) என்கிறோம்.இது இதயத் தசைகளுக்கு போதிய இரத்தம் செல்லாததால் உண்டாகும் இதய நோய்.இதனால் உயிருக்கு உடனடி ஆபத்து இல்லையெனினும், சரிவர கவனிக்காவிடில் மாரடைப்பை உண்டுபண்ணிவிடும்.இருதய தசைகளுக்குத் தேவையான பிராணவாயுவும், இதர சத்துகளும் ( nutrients […]


 • மருத்துவக் கட்டுரை       குடல் வால் அழற்சி

  மருத்துவக் கட்டுரை குடல் வால் அழற்சி

                                                         டாக்டர் ஜி.ஜான்சன் அப்பென்டிக்ஸ் ( appendix ) என்பது குடல் வால் அல்லது குடல் முளை என்று அழைக்கப்படுகிறது. இது நம் அனைவருக்கும் உள்ள உறுப்பு . இது ஒரு பென்சில் அளவுக்குக் கனமாகவும் 50.8 முதல் 152.4 மில்லிமீட்டர் வரை நீளமுடையதாகவும் இருக்கும். இது சில காரணங்களால் வீக்கமுற்று வலி எடுப்பதை அப்பென்டிசைட்டீஸ் ( appendicitis ) என்று கூறுகிறோம்.இதை தமிழில் குடல் வால் அழற்சி எனலாம். அவசர அறுவை சிகிச்சையில் இதுவே […]