Posted inகவிதைகள்
நன்றி
உங்களிடமிருந்து நான் நிறையக்கற்று கொள்கின்றேன். மனம் நிறைந்த அன்பைத்தருகின்றீர்கள். மற்றவர்களின் இதயத்தை திறக்க சாவியைத்தருகின்றீர்கள். கள்ளத்தனங்களின் கால் தடங்களை காண்பிக்கின்றீர்கள் அறிவுப்பாதைகளின் ரேகைகளில் ஒளிந்துள்ள ஒளியை காண்பித்தீர்கள். தில்லுமுல்லு நிறைந்த உலகைக்காண்பித்து ஏமாந்த எழுத்தாளர்களின் கண்ணீர் காவியங்களை காண்பித்தீர்கள். பதிவிரதா தர்மத்தை…