Posted inகவிதைகள்
நெருடல்
கே.எஸ்.சுதாகர் நள்ளிரவு, நாய்களின் ஓலம் சருகுகளின் சலசலப்பு நான்கு சுவர்களுக்குள் படுக்கை என்றாலும் நடுக்கம்தான் வருகிறது. இது குளிரின் நடுக்கமன்று, குண்டின் நடுக்கம். பக்கத்து அறையில் அம்மா, தங்கை முன் விறாந்தையில் அப்பா, தம்பி ஓர் கணம் கிரிசாந்தி கமலிட்டா வந்து…