தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 26 ஜூலை 2026
Avatar

மாரி.கிருஷ்ணமூர்த்தி

Total Contribution: 1 Articles

சுத்த உடல்

சுத்த உடல்மோகமும்,ஆசைகளும் பெருகி கிடந்தமனத்தில் ஓங்கி உயர்ந்திருந்தான்கடவுள்அவனிடம் என் உடலை காட்டினேன்அவன் எதுவும் சொல்லாமல் என் உடம்புக்குள் உறுப்பாகினான்எண்ணம்,ஆசை,லட்சியம்,ஆன்மீகம், புனிதம்,பாவம்என்று வகுத்திருந்தலிருந்து அவன் வெளியேறி வெறும் உலடாகி,தசையாகி,உணர்வாகிபெருகி…