தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Current Issue: 5 ஜூலை 2026
Avatar

ரிஷி

Total Contribution: 211 Articles

பகடையாட்டம்

      ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)   ஒரு கொலையாளி போராளியாவதும் போராளி கொலையாளியாவதும் அவரவர் கை துருப்புச்சீட்டுகளாய் பகடையாட்டங்கள் _   அரசியல்களத்தில் அறிவுத்தளத்தில்…

கைவசமாகும் எளிய ஞானம்

      ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)   கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி கேட்பவர்களைக் கடந்துசென்றுவிடல் சாலச்சிறந்தது. தர்க்கத்தைக் குதர்க்கமாகத் திரிப்பவர்களுக்கு காதுகளை மூடிக்கொண்டிருந்தால் நம் காலம் விரயமாகாது.…

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    காளித்துவம்   கல்லுக்குள் தேரை குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்தபடி அவர்கள் காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தார்கள்: "குளிரை வெய்யிலென்றும் வெயிலைக் குளிரென்றும் மாற்றிச்சொல்ல யார் அதிகாரம் அளித்தது?"…

மாய யதார்த்தம்

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) திடீரென்று ஒரு மாயக் கதவு திறந்துகொண்டதுபோல் தோன்றியது… மாயக்கதவு மனதின் உள்ளும் வெளியும் பப்பாதியாய். மாயம் ஏன் எப்போதும்…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்   நான் யார் தெரியுமா!?!?   _ என்று கேட்பதாய் சில அமைச்சர்களுடன் தான் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.…

PEEPING TOMகளும்பூமிஜா(சீதா)ப் பிராட்டியும்

இரவுபகலாய் இடையறாப் பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஐந்து நட்சத்திர விடுதிகளின் அகன்ற கூடங்களில் ஒன்றில் ஆரண்யமாய் ஆங்காங்கே ‘பேப்பர் மஷாய்’ மரங்கள் நட்டுக் கட்டமைக்கப்பட்ட அரங்கொன்றில் ஆன்றோரென அறியப்பட்டோர்…

திரௌபதியின் துகிலும் துரியோதனத் தூரிகைகளும்

எத்தனையெத்தனை அவலங்கள் அலைச்சல்கள் அஞ்ஞாதவாசங்கள் மதிப்பழிப்புகள் மரணங்கள் மரத்துப்போக மறுக்கும் உணர்வுகள் கருவறுக்க மடிந்துகிடந்தவர்கள் மேல் கால்படாமல் கனத்த மனதோடு பார்த்துப்பார்த்து நடந்துவந்த திரௌபதி ஆங்கே யொரு…

திரும்பத்திரும்பத் துகிலுரியப்படும் திரௌபதி

      ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   திரௌபதி துகிலுரியப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அந்த வன்கொடுமையின் தீவிரத்தை மட்டுப்படுத்த பின்னணியில் ஒரு குத்துப்பாட்டை ஒலிக்கச் செய்கிறார்கள். துரியோதனன் விழுந்தபோது…

தகவல் பரிமாற்றம்

    ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.... இன்லாண்டு ஸ்பீடு போஸ்ட் கொரியர் ப்ரொஃபஷனல் முதலாய் குறைந்தபட்சம் பத்துக்குமேல்... தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் குறுஞ்செய்தி..... மாறும்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்

    அடிவானப்பறவைதினமொரு சிறகிழையை மட்டுமாவதுஎனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்றுபறவையைக் கேட்பதுபைத்தியக்காரத்தனம்…..உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவையெலாம் தனதாய்க் கருதிஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவெனசதா அண்ணாந்து பார்த்திருந்துகழுத்துவலிக்கு…