ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    வாசகக்காளான்கள் – 1   பத்தாயிரத்திற்கும் அதிகமான நாட்களுக்கு முன்பே  கவிதைபாட ஆரம்பித்தவன் குரலை இருந்தாற்போலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் தன் கையடக்க அலைபேசியில் பதிவுசெய்து  ’ஃபார்வர்டு’ செய்ய வாசிப்பென்று துரும்பையும் எடுத்துக்  கிள்ளிப்போடத் தயாராயில்லாத  அ-வாசகர்கள்…
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்

      நாத்திகாத்திகமும் நாமும் புல்லாங்குழலை யொரு அரூப ஓவியமாய் வரைந்தவர் அதைத் தன் வீட்டின் வரவேற்பறையில் மாட்டினார்.   வந்துபோகும் விருந்தாளிகளெல்லாம் வாயாரப் பாராட்டியபோது விகசித்துப்போனது மனம்.   யாரைப் பற்றியது என்று புரியுமோ புரியாதோ என்ற பரிதவிப்பில்…

நாயென்பது நாய் மட்டுமல்ல

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) நாய் என்பது சிலருக்கு சக உயிர்;சிலருக்கு தன் அந்தஸ்தை உயர்த்திப் பிடிக்கும்அலங்கார பொம்மை.பைரவக்கடவுளென்றாலும் யாரும்நாயைத் தொட்டுக் கும்பிட்டுப் பார்த்ததில்லை.கையிலிருக்கும் காசையெல்லாம் பொறைவாங்கித்தெருநாய்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாய்அத்தனை பரிவோடு தருபவரைப் பார்த்திருக்கிறேன்.நாய் வைத்திருப்பவர் தமது நாயை அவள், அவன்என்று உயர்திணையிலும்அடுத்தவர் நாயை…
அருள்பாலிப்பு

அருள்பாலிப்பு

      ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     புதிதாய்ப் பிறந்திருக்கும் நாளை யொரு பிள்ளையைப்போல் கையிலேந்திக்கொண்ட அந்தப் பாடல் தன் மாயக்கோலால் பஞ்சுமிட்டாயை வரவழைத்து அதன் மென் உதட்டில் ரோஜாவர்ண மிட்டாய்த்துளியை மிருதுவாகத் தடவுகிறது. இனிப்புணரும் அந்தக் குழந்தைவாய்…

மௌனம் ஒரு காவல் தேவதை

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   மௌனம் சம்மதமென்று, சீக்காளிமனதின் சுரவேக பலவீனமென்று யார் சொன்னது? மௌனம் ஒரு மந்திர உச்சாடனம். ஒரு மாயக்கோல். ஒரு சங்கேதமொழி. ஒரு சுரங்கவழி. சொப்பனசங்கீதம் அரூபவெளி. அந்தரவாசம். அனாதரட்சகம். முக்காலமிணைப்புப் பாலம்.…
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ரிஷி   கதையின் கதை   1.அவர் கதை அவராகப்பட்டவரின் கதைஅவராகவும் அவராகாமலும்அவராக்கப்பட்டும் படாமலும்அவராகு மவரின்அவராகா அவரின்அருங்கதையாகாப்பெருங்கதையாக.   2.உன் கதை திறந்த புத்தகம் என்றாய்மூடிய உள்ளங்கை என்றாய்முடியும் நாள் என்றாய்முடியாத் தாள் என்றாய்வாடும் இலை என்றாய்வாடா மலர் என்றாய்வெம்பனி…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   அவரவர் ஆன்மா அவரவருக்கு   தெருவையே நிறைத்துச் சுழித்துக்கொண்டோடியது அந்தக் குரல் _ பண்டரிநாதனைப் பாடிப் பரவியபடி. ராமனைப் போல் உடையும் ஒப்பனையும் தரித்திருந்த ஒருவரின் அருகில் அனுமனைப்போன்றே அத்தனை அன்போடும் பணிவோடும் நின்றிருந்தான்…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

        மொழி   மொழிவாய்   அவரிடம் நத்தையோடாய் இறுகிக்கிடக்கிறது இவரிடம் இறக்கையாய் விரிந்து பறக்கிறது பிள்ளையின் மழலையில் புதிதாய்ப் பிறக்கிறது முதியவர் குழறலில் அதன் வேர் தெரிகிறது ஒரு வியாபாரி கணக்குவழக்காய் கைவரப்பெற்றிருப்பது ஓர் ஓவியரின்…
மொழிப்பெருங்கருணை

மொழிப்பெருங்கருணை

      ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) வழியேகும் அடரிருள் கானகத்தில் கைப்பிடித்து அழைத்துச்செல்லும் மொழி குழிகளிலிருந்தும் கட்டுவிரியன்களிலிருந்தும் காத்து உயிர்பிழைக்கும் வழி கற்றுத் தந்தவாறு பழிபாவங்களுக்கஞ்சி சில ஒழுக்கங்களுக்குட்பட்டுப் போகுமாறெல்லாம் என்னை உயிர்ப்பித்தபடி சுழித்தோடும் நதியாக தாகம் தீர்த்து கரையோரங்களில்…
ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1. சகவாழ்வு மயிலைப் பார்த்துக் காப்பியடிப்பதாய் வான்கோழியை வசைபாடுவோம். வாத்துமுட்டையைப் பரிகசிப்போம். நாயின் சுருள்வாலை நிமிர்த்தப் படாதபாடு படுவோம். கிளியைக் கூண்டிலடைத்து வீட்டின் இண்டீரியர் டெகரேஷனை முழுமையாக்குவோம். குதிரைப்பந்தயத்தில் பின்னங்கால் பிடரிபட பரிகளை விரட்டித் துரத்தி யோட்டி பணம் பண்ணுவோம்.…