தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

ரிஷி

Total Contribution: 214 Articles

குழந்தையின் சச்சதுரக் கப்பல்களும் சூறையாடுங் கடற்கொள்ளைக்காரர்களும்

  ரிஷி (லதா ராமகிருஷ்ணன்) கண்கள் மின்னும் சின்னக்குழந்தை யது எண்ணிக்கையிலடங்காத வருடங்கள் அதன் வயது. சச்சதுரங்களாகக் கப்பல்களை வரிகளில் உருவாக்கி சில பல மனங்களில் கடல்களைக்…

கவியின் இருப்பும் இன்மையும்

  ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   சிலர் சதா சர்வகாலமும் SELF PROMOTION செய்தவாறும் உரக்க மிக உரக்கக் கத்தி சரமாரியாக அவரிவரைக் குத்திக்கிழித்து தம்மைப் பெருங்கவிஞர்களாகப்…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      தினம் நிகழும் கவியின் சாவு அடிவயிறு சுண்டியிழுக்க பசி உயிரைத் தின்னும்போதும் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து அங்கில்லாத பட்டுக்கருநீலத்தையும் பதித்த நல்வயிரத்தையும் அன்பு…

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

    வாசகக்காளான்கள் – 1   பத்தாயிரத்திற்கும் அதிகமான நாட்களுக்கு முன்பே  கவிதைபாட ஆரம்பித்தவன் குரலை இருந்தாற்போலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருவர் தன் கையடக்க…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்

      நாத்திகாத்திகமும் நாமும் புல்லாங்குழலை யொரு அரூப ஓவியமாய் வரைந்தவர் அதைத் தன் வீட்டின் வரவேற்பறையில் மாட்டினார்.   வந்துபோகும் விருந்தாளிகளெல்லாம் வாயாரப் பாராட்டியபோது…

நாயென்பது நாய் மட்டுமல்ல

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) நாய் என்பது சிலருக்கு சக உயிர்;சிலருக்கு தன் அந்தஸ்தை உயர்த்திப் பிடிக்கும்அலங்கார பொம்மை.பைரவக்கடவுளென்றாலும் யாரும்நாயைத் தொட்டுக் கும்பிட்டுப் பார்த்ததில்லை.கையிலிருக்கும் காசையெல்லாம் பொறைவாங்கித்தெருநாய்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாய்அத்தனை…

அருள்பாலிப்பு

      ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     புதிதாய்ப் பிறந்திருக்கும் நாளை யொரு பிள்ளையைப்போல் கையிலேந்திக்கொண்ட அந்தப் பாடல் தன் மாயக்கோலால் பஞ்சுமிட்டாயை வரவழைத்து…

மௌனம் ஒரு காவல் தேவதை

      ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   மௌனம் சம்மதமென்று, சீக்காளிமனதின் சுரவேக பலவீனமென்று யார் சொன்னது? மௌனம் ஒரு மந்திர உச்சாடனம். ஒரு மாயக்கோல்.…

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  ரிஷி   கதையின் கதை   1.அவர் கதை அவராகப்பட்டவரின் கதைஅவராகவும் அவராகாமலும்அவராக்கப்பட்டும் படாமலும்அவராகு மவரின்அவராகா அவரின்அருங்கதையாகாப்பெருங்கதையாக.   2.உன் கதை திறந்த புத்தகம் என்றாய்மூடிய…