பெண்கள் பெண்கள் பெண்கள்

ஸிந்துஜா   1 உங்களிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் எனக்கு எதிரே வரும் போது  என்னைப் பார்க்காமல் செல்லுங்கள்.. 2 எனக்கு அவர்கள் ஸாரி அணிந்து கொண்டு வருவதுதான் பிடிக்கும் என்று எப்படியோ தெரிந்து கொண்டு மற்ற எல்லா ஆடைகளையும் அணிந்து வருகிறார்கள்.…

அழுத்தம் நிரம்பிய அடங்கிய குரல்

"இதுகள் ஸ்கூல் விட்டா வீடு, வீடு விட்டா ஸ்கூல்னு தான்னு கிடக்குகள். வெளில போய் மத்த குழந்தைக ளோட விளையாடலாம்னு பாத்தா அதுக்கும் இவரே பெரிய எதிரி. ராத்திரி எட்டு மணிக்கு குடிச்சுட்டு வந்து மாடிப்படில வாயிலெடுக்கறதும், வாசல்ல வந்து மயங்கி…
மனதைத் திறந்து ஒரு புத்தகம்  அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து

மனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து

ஸிந்துஜா முகநூல் ஒரு முகமூடி அணிந்தவர்களின் விளையாட்டு அரங்கமாகி விட்டது. பெரும்பாலோருக்கு அணிந்திருக்கும் முகமூடிகளைக் களைந்து 'சட்'டென்று இன்னொன்றை எடுத்து அணிவதில் சிரமமும் இல்லை. தயக்கமும் இல்லை. முகநூலில் கரை புரண்டு ஓடும் வார்த்தை வெள்ளத்துக்கு உற்பத்தி ஸ்தானம் இவர்களே. சிலருக்கு…

கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன்

  முன்னெச்சரிக்கை : இதுதான் என்னால் கொடுக்க முடிந்த சிறிய தலைப்பு இது சிறு அல்லது நெடுங்கதை ? இல்லை ! குறுநாவல்,நாவல் ? ஊஹூம் ! ரெகுலராக வரலாம் அல்லது வராமலும் கூட . ஸிந்துஜா 4   இந்தக்…

இரு கவிதைகள்

ஸிந்துஜா   1. நிழல்கள்   இருளின் பிரம்மாண்டம்  இருளில் இருக்கிறது. ஒளிக் கத்தி   எதிர்பாரா வலிமையுடன் கூராகப் பாய்ந்து   பிளக்க வருகிறது இருளை.   ரத்தமின்றி  ரணகளம் அடைந்து  சாய்கிறது இருள். சாய்வு மட்டும்தான். சாவு அல்ல.  …

அம்பலம் – 2

தமிழ் இலக்கிய உலகில் சில தப்பபிப்பிராயங்கள் தலை நிமிர்ந்து உலா வருகின்றன: ஏழ்மையைப் பற்றி எழுதுபவர்கள்  ரியலிச எழுத்தாளர்கள். செக்ஸ் பற்றி எழுதுபவர் மரபை உடைக்கும் தைரியசாலி. ஆண்களைத் தூக்கியெறிந்து எழுதினால் பெண்ணியப்போராளி. நாலைந்து தலையணைகளின் உயரத்திற்குப் போட்டி போட்டு எழுதும்…

அம்பலம்

    ஸிந்துஜா    சொல்வனம் லேட்டஸ்ட் இதழில் 1996ல் அம்பை எழுதிய தி. ஜானகிராமனின் மரப்பசுவைப் பற்றிய கட்டுரை போட்டிருக்கிறார்கள். பசுவைப் பற்றிய மிக நல்ல பயனுள்ள கட்டுரை அது.       சில "இலக்கியஎழுத்து"க்களை படிக்கும் போது அச்சம்…
புத்தகங்கள் புத்தகங்கள் !!  ( 5 )    வா. மு . கோமுவின் ” அழுவாச்சி வருதுங் சாமி “

புத்தகங்கள் புத்தகங்கள் !! ( 5 ) வா. மு . கோமுவின் ” அழுவாச்சி வருதுங் சாமி “

  ஸிந்துஜா   "அழுவாச்சி வருதுங் சாமி "  சிறுகதைத் தொகுப்பு வா. மு. கோமுவின் ஆரம்ப காலக் கதைகளை உள்ளடக்கியிருக்கிறது. முதல் பதிப்பு ஜனவரி 2007ல் வந்தது. இப்போது மணல்வீடு இரண்டாம் பதிப்பாக  ஜூலை 2016ல் கொண்டு வந்திருக்கிறார்கள் . இக் கதைகளில் வளைய வரும்…

கடைசி பெஞ்சு அல்லது என் கதை அல்லது தன்னைத்தானே சுற்றி உலகம் வந்த வாலிபன் -3

ஸிந்துஜா 3   இரண்டாம் வகுப்புக்குப்  போனவுடன் ஏதோ சாதித்து விட்ட மனப்பான்மை எப்படியோ வந்து விட்டது. அதன் முதல் படியாக அகல்யாவுடன் ஸ்கூலுக்கு சேர்ந்து போக மாட்டேன் என்று அடம் பிடித்தேன் . ஆனால் வீட்டில் யாரும் என் சுதந்திரத்தை  ஒத்துக்  கொள்ள…

முயல்கள்

ஸிந்துஜா அம்மிணியைப் பார்த்தேன் இன்று . கட்டுக்குள் அடங்கிக் கிடந்த முயல்கள் இரண்டும் சீறி எழுந்து வந்தன என்னைக் கண்டதும் . கைகளின் பிடிக்குள் அடங்க மறுத்துக் குதித்து நின்றன . முயலின் இரு கருநீல திராட்சைக் கண்களை அழுத்தமாய் முத்தமிட…