முன்னணியின் பின்னணிகள் – 7 சமர்செட் மாம்

தமிழில் எஸ். சங்கரநாராயணன் >>> ஆச்சர்யமான விஷயம். அல்ராய் கியருடன் நான் விருந்து சாப்பிட்ட ரெண்டு மூணு நாளில் எனக்கு எட்வர்ட் திரிஃபீல்டின் விதவையிடமிருந்து ஒரு கடிதம் -   பிரியமான நண்பரே, கடந்த வாரம் ராயுடன் நீங்கள் எட்வர்ட் திரிஃபீல்ட்…

முன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அந்த பிறைச் சந்திர தெருவில் மேடேறிப் போகிறேன். பிகாதிலியின் உற்சாகப் பொங்கலும் கலகலப்பும் அடங்கி இங்கே அமைதி ஆளைத் தழுவியது. கௌரவமான, பிறத்தியாரை மதிக்கிற அமைதி அது. நிறைய வீடுகள் பகுதிகளை வாடகைக்கு என்று அளித்தன. என்றாலும்…

முன்னணியின் பின்னணிகள் – 5 சாமர்செட் மாம்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் ''ச். நான் அப்படியொண்ணும் ஒசத்தியா அவற்றை மதிக்கல்ல... அறுவைக் களஞ்சியம் அவை.'' கண் பொங்க ராய் என்னைப் பார்த்துச் சிரித்தார். ''எப்பிடி தேங்காவெடல் போடறீங்க! அப்பிடிப் பார்த்தாலும், உங்க மாதிரி அவரை மதிக்கிற, அவமதிக்கிற ஆட்கள் சொல்பம்…

முன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> மறுநாள் காலை. எனக்கான கடிதங்களுக்கும், நாளிதழுக்குமாக உள்ளிணைப்புத் தொலைபேசியில் அழைத்தபோது மிஸ். ஃபெல்லோஸ் தகவல் வைத்திருந்தாள். செய்ன்ட் ஜேம்ஸ் தெருவில் இருக்கிற அல்ராய் கியரின் கிளப்பில் 1.15க்கு நான் அவரை சந்திக்கலாம். ஆக…

முன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 3 >>> ஜீவிதத்தில் ஒவ்வொருத்தனுக்கும் பொதுவான சிக்கல் ஒன்று உண்டு. ஒருகாலத்தில் கட்டித்தழுவி கொஞ்சிக்குலாவி, நீ இல்லாமல் நான் இல்லை, என்கிற தினுசில் ஒட்டி உறவாடிய நட்பு, காலாவட்டத்தில் தீயமர்ந்து விடுகிறது. இந்த நட்பை என்ன செய்ய…

முனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 2011 >>> அப்படியாய் இருக்கிறது லோகம். நாம் வீட்டில் இல்லாத சமயம். யாரோ தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள். ''சார் இருக்காரா?'' - ''இல்லையே, வெள்ல போயிருக்கார்...'' - ''அடடா, திரும்பி வந்தால் உடன்னே எனக்குப் பேசச்சொல்றீங்களா?'' என்னத்த முக்கியமான…
முனனணியின் பின்னணிகள்  டபிள்யூ. சாமர்செட் மாம் 1930

முனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930

CAKES AND ALE WILLIAM SOMERSET MAUGHAM A NOVEL >> தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 2011 வில்லியம் சாமர்செட் மாம் பாரிசில் 1874ல் பிறந்தார். லண்டனின் மருத்துவராகப் பயின்றுகொண்டிருந்தபோது தமது ஆரம்பகட்ட நாவல்களை அவர் எழுத ஆரம்பித்தார். 1907ல் அவர்…

சொல்

எஸ். ஷங்கரநாராயணன் மெத்தையின் சுகத்தில் நல்லுறக்கம் கொண்டிருந்த சொல்லுக்கு திடீரென முழிப்பு வந்தது. யாரோ உள்ளே வரும் சரசரப்பால் அது முழித்திருக்கலாம். நூலகம் பொதுவாக அமைதியாகவே இருக்கும். சொல்லுக்கும் அநேகமாக விதிக்கப்பட்டதே இந்த அமைதி. ஆதலின் மௌனத்துக்கு சப்தத்தில் ஒரு ஈர்ப்பு…