நான் ஏன் ஓர் அச்சகத்தின் உரிமையாளன் ஆனேன்….? ஊரிலுள்ள எல்லோரையும் வழியனுப்பத்தானோ…. எதையும் செய்துபார்க்க வேண்டும் எனு ஆவலினால் இதையும் செய்துவிடத் துணிந்தேன். முதல் போணியே முன் ஏர் ஆகிவிட்டது. கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கு என் அச்சகமே ராசி என்றாகிவிட்டது. எனது அச்சகம் வந்த பின்புதான் ஊரில் அதிகமாய்ச் சாவுகள் நேர்கிறதா அதிகமாய்ச் சாவுகள் நேர்வதால்தான் எனது அச்சகம் வளர்கிறதா…. முட்டையிலிருந்து கோழி கோழியிலிருந்து முட்டை…. சாவுகளில்தான் எத்தனை வகைகள்….! வயதாகிச் சாவு, குழந்தைச் சாவு, […]
எஸ். ஸ்ரீதுரை கல்யாணப் பெண்ணின் குடும்பம் கலகலப்பாய் இருக்க முயற்சிக்கிறது. வாங்கியிருக்கிற பெருங்கடன் எடுத்திருக்கிற ஏலச்சீட்டு கணிசமாய்ப் பெற்றுள்ள கைமாற்றுகள் எகிறப்போகும் வட்டித்தொகை எல்லாமும் கைகுலுக்கக் காத்திருக்கின்ற மறுநாளை நினைக்காமல் கல்யாணப் பெண்ணணின் குடும்பம் கலகலப்பாய் இருக்க முயற்சிக்கிறது. […]
எஸ். ஸ்ரீதுரை கொதிக்கும் வெய்யிலில் புகைவண்டிப் பயணம் அம்மாவின் கட்டுச்சோறு சலங்கை கட்டிய குதிரை வண்டியில் மாமன் வீட்டை அடைதல் கொல்லைப்புறத்துக் காவிரியில் மாமன் மகன்களுடன் கும்மாளம் டெண்ட்டுக்கொட்டாயில் கட்டபொம்மன் நைட்ஷோ மலைக்கோட்டை சமயபுரம் […]