சென்னையில் நடந்த 48வது புத்தகத் திருவிழா

சென்னையில் நடந்த 48வது புத்தகத் திருவிழா

குரு அரவிந்தன் இம்முறை நடந்த சென்னை புத்தகத் திருவிழாவில் இலங்கைத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரின் நூல்கள் இடம் பெற்றிருந்ததாகத் தமிழக நண்பரும், கவிஞருமான மு.முருகேஷ் அவர்கள் அறிவித்திருந்தார்கள். அகணி பதிப்பகத்தின உரிமையாளரான அவரது பதிப்பகத்தின் நூல்களும் அங்கே தனியாக…
நூல்கள் பரிசளிப்புத் திட்டம் (2023 ஆண்டில் இலங்கையில் வெளிவந்த நூல்கள்)

நூல்கள் பரிசளிப்புத் திட்டம் (2023 ஆண்டில் இலங்கையில் வெளிவந்த நூல்கள்)

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம்  இலங்கை எழுத்தாளர்களுக்காக நடத்திய போட்டி முடிவுகள்.  இலங்கை நாணயத்தில் ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெறும்  நான்கு எழுத்தாளர்கள்.  அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படும் தமிழ் நூல்களில் சிறந்த நூல்களுக்குப்…
பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஆளுமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

புகலிட தமிழ் இலக்கிய உலகின் மூத்த  படைப்பாளி  இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ! பிறந்த தினம் ஜனவரி 01 பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஆளுமை !!                                       முருகபூபதி  “ எழுத்தாளராகிய எவரும் தங்கள் இளவயதில் தாம் ஓர்  எழுத்தாளராக வரவேண்டும் என்று…
மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில்  கருத்தரங்கு

மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில் கருத்தரங்கு

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில்கருத்தரங்கு 19-01-2025 – ஞாயிற்றுக்கிழமைகனடாவில் வதியும் மூத்த இலக்கியவாதி – எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம்அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் இலக்கிய படைப்புலகம்தொடர்பான கருத்தரங்கு…
ஐன்ஸ்டீனுடன் பயணித்த போது..’ நாவலை அறிமுகப் படுத்த வேண்டி

ஐன்ஸ்டீனுடன் பயணித்த போது..’ நாவலை அறிமுகப் படுத்த வேண்டி

ஆசிரியருக்கு,  எனது  இந்த நாவல் காவ்யா பதிப்பகத்தின் மூலம்  வெளியிடப் பட்டுள்ளது. நாவலின் பெயர் : ’ஐன்ஸ்டீனுடன் பயணித்த போது..’( புனைவின் வழியே வரலாற்றின் சில பக்கங்கள்: புத்தர் முதல் சத்ரபதி சிவாஜி வரை) நாவலாசிரியர்: தாரமங்கலம்  வளவன் முதல் பதிப்பு…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 332ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 332ஆம் இதழ், 8 டிச., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் கலை ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-4 - அருணாசலம் ரமணன் இலக்கியம்/கருத்து…
பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் – 24 திசம்பர் – 6) ஓவியப்போட்டி

பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் – 24 திசம்பர் – 6) ஓவியப்போட்டி

ஓவியப் போட்டி நாளை விடியும் இதழின் சார்பில் நடத்தப்பெறும் பெரியார் - அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் - 24 திசம்பர் - 6) ஓவியப்போட்டி.. ஓவிய உள்ளடக்கம்: பெரியார்,  அம்பேத்கர் இருவரையும் இணைத்தவாறு, சேர்ந்து இருக்கும் வகையில் முகம் மட்டுமோ, மார்பளவோ, அல்லது…

திருப்பூர்   இலக்கிய விருது   2024 .. 16ஆம் ஆண்டு விழா 1/12/24

0 முன்னதாக நடந்த “ தமிழ் இலக்கியம் சில புதிய பரிமாணங்கள் “ என்றத் தலைப்பிலான கருத்தரங்கிற்கு முன்னாள் துணை வேந்தர்                    ப. க. பொன்னுசாமி முன்னிலை வகித்தார். கருத்தரங்கைத் துவக்கி வைத்து   பதிப்பாளர் ரவி தமிழ்வாணன் ’ தமிழ்ப்பதிப்பக உலகின் என்ற எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார். விருது பெற்ற எழுத்தாளர்கள் பல்வேறுத் தலைப்புகளில் பேசினர். மலையாளம்- தமிழ்- ஆங்கிலத்தில் எழுதும்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 331ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 331ஆம் இதழ், 24 நவ்., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் கலை ஒழுங்கைக் குலைக்கும் மனிதன் – ஜாக் டாட்டி - கே.வி.…