Articles Posted in the " கடிதங்கள் அறிவிப்புகள் " Category

 • வானவில்(இதழ் 135) வெளிவந்துவிட்டது

  வானவில்(இதழ் 135) வெளிவந்துவிட்டது

    தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு என்ன? VAANAVIL issue 135 – March 2022 has been released and is now available for download at the link below.   2022 ஆம் ஆண்டு, பங்குனி மாதத்திற்குரிய வானவில்(இதழ் 135) வெளிவந்துவிட்டது. இதனை கீழேயுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.   Please click on the link below to read the issue.   இதழினை வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.   https://manikkural.files.wordpress.com/2022/03/vaanavil-135_2022.pdf   கீழேயுள்ள இணைப்பில் அனைத்து வானவில் […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 267 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 267 ஆம் இதழ்

    அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 267 ஆம் இதழ்,  27 மார்ச் 2022 (நான்காம் ஞாயிறு) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: இந்தியத் தொன்மத்தின் மனவெளியில் – நம்பி (கலாஸ்ஸோவை வாசித்தல் தொடர் – பாகம் 2)  நடவுகால உரையாடல் – சக்குபாய் – (SPARROW ஆவண அமைப்பின் இந்தியப் பெண் சாதனையாளர்கள் பற்றிய கையேடுகள் தொடர்) கலைச்செல்வி – நேர்காணல் – கமலதேவி  ரா. கிரிதரனின் “ராக மாலிகை” – வெற்றிராஜா (புத்தக விமர்சனம்) உள்வெளி – பானுமதி ந. பெருங்காயம்  – லோகமாதேவி புவி சூடேற்றம் பாகம்-14 – ரவி நடராஜன் (விஞ்ஞான […]


 • முருகபூபதியின் புதிய நூல்  “யாதுமாகி” 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு

            முருகபூபதியின் புதிய நூல்  யாதுமாகி         28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவு இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை                     மெய்நிகரில் வெளியீடு அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர் முருகபூபதி எழுதியிருக்கும் 28 பெண் ஆளுமைகள் பற்றிய பதிவுகளைக்கொண்ட புதிய நூல் யாதுமாகி. இம்மாதம் 26 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் வெளியாகிறது. கலை, இலக்கியம், கல்வி, ஊடகம், நடனம்,  தன்னார்வத் தொண்டு, சீர்மியப்பணி, திரைப்படம், விடுதலைப் போராட்டம், […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 266 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 266 ஆம் இதழ்

    அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 266 ஆம் இதழ் சென்ற ஞாயிறு அன்று (13 மார்ச் 2022) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: கலாஸ்ஸோவை வாசித்தல் – பாகம் I – நம்பி நாங்களும் படைத்தோம் வரலாறு – ஊர்மிளா பவார் (SPARROW ஆவண அமைப்பின் இந்தியப் பெண் சாதனையாளர்கள் பற்றிய கையேடுகள் தொடர்) ஊர்மிளா பவாரின் இரண்டு சிறுகதைகள் சிவகாமி நேசன் என்னும் இனிமை – கமலதேவி (புத்தக வாசிப்பனுபவம்) “இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி – ச. அனுக்ரஹா (புத்தக விமர்சனம்) கொடி அசைந்ததும் காற்று […]


 • எஸ் சாமிநாதன் விருது வழங்கும் விழா

    13 03 2022 – எஸ். சாமிநாதன் விருது வழங்கும் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற வந்திருந்து கொண்டாடிய நண்பர்கள் அனைவருக்கும்,தலைமை ஏற்று நடத்திக்கொடுத்த பேரா. ஓவியர் சிற்பி எஸ். முருகேசன் அவர்களுக்கும் வணக்கம். வாழ்த்துகள்     • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 265 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 265 ஆம் இதழ்

    அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 265 ஆம் இதழ் இன்று (27 ஃபிப்ரவரி 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும்: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: மரபணு திடீர்மாற்ற நோய்க்கான மரபணு சிகிச்சையின் தற்போதைய நிலை – சுவேக்பாலா நந்தனாரைத் தொழுத கைகள் நம்மைத் தொழுமா? – உருத்திரன் இளங்கோ பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி – இந்தியாவின் பெண் சாதனையாளர்கள் பற்றி ஸ்பாரோ ஆவண அமைப்பு வெளியிடும் கையேடுகளில் அடுத்த பாகம் முன்னணிப் பெண் விஞ்ஞானிகள் – பாரதி பட் (ஸ்பாரோ கையேடுகள்) நவகைலாயங்கள் – லதா குப்பா பொன்மான்     – பானுமதி ந. (பேய் அரசு செய்தால் … தொடரில் 12 ஆம் பாகம்) கிராவின் திரைப்பட ரசனை – அ. ராமசாமி (பாகம்- 9) வலி –            லோகமாதேவி (மயக்கமருந்து சிகிச்சையின் வரலாறு பற்றி) குஹாவின் கோல்வால்கர் – 3ம் பகுதி – கொன்ராட் எல்ஸ்ட் (மொழியாக்கம்: கடலூர் வாசு) புவி சூடேற்றம் பற்றிய திரிபுகள் – ரவி நடராஜன் (பாகம்-12) நாவல்: மிளகு -அத்தியாயம் பதினாறு  – இரா. முருகன் இவர்கள் இல்லையேல் – என்னுரை – அனுராதா க்ருஷ்ணஸ்வாமி (மொழி பெயர்ப்பாளர் குறிப்பு) கதைகள்: தண்ணிப்பாம்பு – இவான் கார்த்திக் காகம் – பிரபு மயிலாடுதுறை நட்சத்திரம் – பத்மகுமாரி அனல் – பாலமுருகன் கீதப்ரியா, லதா, ஜோதி – விஜயலக்ஷ்மி ஆயுதம் – ஸிந்துஜா கவிதைகள்: அருந்ததி சுப்ரமணியம் கவிதைகள் – மொழிபெயர்ப்பு: கோரா போகிற போக்கில் வரும் கேள்விக்கு ஒரு பதில் – கேகி தாருவாலா (மொழியாக்கம்: இரா. இரமணன்) வ அதியமான் கவிதைகள் நிசப்தத்தின் இரகசிய இசை – லாவண்யா சத்யநாதன் நித்தியமானவன் – கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார் படைப்புகளைப் படித்த […]


 • இலக்கியப்பூக்கள் இதழ் 219

  இலக்கியப்பூக்கள் இதழ் 219

    வணக்கம்,அனைத்துலக உயிரோடத்தமிழ் மக்கள் வானொலியில் ஒலிபரப்பான (ilctamilradio.com)  (வெள்ளிக்கிழமை – 29/10/2021)இலக்கியப்பூக்கள் இதழ் 219 யூ ரியூப்பில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து வலையேற்றம் செய்யப்படும்.காத்திருங்கள்.இதழ் 219இன் படைப்பாளர்கள்:       கவிஞர்.சா.கா.பாரதிராஜா (கவிதை:பாரதியின் மீசை..),       கவிஞர்.துவாரகன்(சு.குணேஸ்வரன்) (கவிதை :கறங்கு போல் சுழன்று..),       கவிஞர்.சுழிகை.ப.வீரகுமார்,       எழுத்தாளர்.மூபின் சாதிகா (குறுங்கதை: விபத்து/நன்றி:முகநூல்),       சைவப்புலவர்.கல்லோடை கரன்,       கவிஞர்.கருணாகரன்.சிவராசா (கவிதை: பாழடைந்த கனவை கண்டெடுத்தேன்…),       கவிஞர்.வட்டக்கச்சி.வினோத்,  […]


 • இந்திரன் சிறப்புரை:   திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும்   

               அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் தமிழக படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், ஆய்வாளர்                                                இந்திரன்  சிறப்புரை:   திராவிட சிற்பங்களும் அதன் அழகியலும்      தமிழகத்தின் கலை விமர்சகர், கவிஞர்,  மொழிபெயர்ப்பாளர் இந்திரன்,  2011 ஆம் ஆண்டுக்கான  இந்திய சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்புக்கான  விருது பெற்றவர்.                            19-02-2022 சனிக்கிழமை                          அவுஸ்திரேலியா –  இரவு 8-00  மணி                                         ஐரோப்பா – காலை    9-00 மணி                        இலங்கை – இந்தியா […]


 • VINOTHINI HISTORICAL NOVEL – VANATHI PUBLICATIONS – AVAILABLE IN BOOK FAIR 2022

  VINOTHINI HISTORICAL NOVEL – VANATHI PUBLICATIONS – AVAILABLE IN BOOK FAIR 2022

    The following information is about my new novel VINOTHINI published by Vanathi publication. The book is available in book fair VANATHI PUBLICATIONS.    The book is also available in amazon . Please follow the link if you are interested   https://www.amazon.in/dp/B09MV8WWPH/ref=sr_1_1?keywords=VINODHINI&qid=1638406014&s=books&sr=1-1     விநோதினி டாக்டர் எல். கைலாசம்     கல்கி அவர்கள், சிவகாமியின் சபதத்தில், காஞ்சிக்கோட்டையைப் பலப்படுத்தி, […]