Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 267 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 267 ஆம் இதழ், 27 மார்ச் 2022 (நான்காம் ஞாயிறு) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: இந்தியத் தொன்மத்தின் மனவெளியில் – நம்பி (கலாஸ்ஸோவை வாசித்தல் தொடர் – பாகம் 2) நடவுகால உரையாடல் –…