பழமொழிகளில் துரோகங்களும் துரோகிகளும்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com காலங்காலமாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் துரோகம் செய்துகொண்டுதான் இருந்திருக்கின்றனர். வரலாற்றில் பல துரோக நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. துரோகம் செய்பவர்கள் துரோகிகள்என்று வராலாற்று அறிஞர்களால் அடையாளப்படுத்தபடுகின்றனர். மனித இனத்தில் மட்டுமே…
ஜென் ஒரு புரிதல்- பகுதி 31

ஜென் ஒரு புரிதல்- பகுதி 31

இருபதாம் நூற்றாண்டில் வெளியான "குருவியின் வெற்றி" என்னும் கவிதைத் தொகுதி "ஷிங்கிசி தகஹாஷி" என்னும் ஜென் சிந்தனையாளரின் படைப்பாகும். சமகாலத்திய ஜப்பானியக் கவிஞர்களுள் இவர் முக்கியமானவர். இவரது கவிதைகளில் சிலவற்றை வாசிப்போம். ஓசையில் ஒரு வனம் _______________ மேலெழும் புகையில் பைன்…

சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற காவல் கோட்டம்—-ஒரு ார்வை

பண்டைத் தமிழர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என நிலப்பகுதியை வகைப்படுத்தி இருந்தனர். அந்தந்த நிலங்களின் சூழ்நிலைக்கேற்ப அவர்கள் செய்யும் தொழில்களும் நடந்து வந்தன. பாலை நிலத்தில் வாழ்வோர் விவசாயமோ வேறு தொழில்களோ செய்ய இயலாச் சூழலில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக…

நினைவுகளின் சுவட்டில் – (87)

இல்லஸ்ட்ரேட்டட் வீகலி ஆஃப் இந்தியா எனக்குப் பரிச்சயம் ஆகி நான் படிக்கத் தொடங்கியபோது சி.ஆர்.மண்டி என்பவர் அதன் ஆசிரியராக இருந்தார். பொதுவான அரசியல் சமூகம் பற்றிய கட்டுரைகளும் அது சம்பந்தமான படங்கள் நிறைந்தும் அதில் இருந்தன. அது போக, இந்தியாவில் அப்போது…
அ. முத்துலிங்கம் – ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்

அ. முத்துலிங்கம் – ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்

ஈழத் தமிழ்க்குரல் என்றுமே ஒரு வேதனையும் போராட்டமும் கொந்தளிக்கும் குரல் தான். என்றுமே. அதுவும் உரத்த குரலாகத் தான் இருந்து வந்துள்ளது. அப்படித்தான் இருப்பதும் சாத்தியம். அது வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து வெளிக்கிளர்வது. வேறு எப்படியாகவும் அது இருக்க முடியாது. இன்றும் சரி,…

இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்

முனைவர் ந.முத்துமோகனின் மார்க்சிய உரையாடல்கள் 1254 பக்கங்கள் கொண்ட ஒரு தொகுப்பு நூல். பெருங்கதையாடல்போல் உடனடிப் பார்வைக்கு குறுக்கும் நெடுக்குமாக விவாதங்கள் அலைபாயும் ஒரு கலைக்களஞ்சியமாக உருவாகி உள்ளது. முத்துமோகனின் ஆய்வியல் பயணத்தில் இந்தியத்தத்துவமரபு, ஐரோப்பியத்துவ மரபு, தமிழ்தத்துவமரபு ஊடாட்டம் கொள்கின்றன.…

பழமொழிகளில் ஒற்றுமை

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இன்று மனிதர்கள் மதத்தால், இனத்தால், மொழியால், நிறத்தால், அரசியலால் பிளவுபட்டுத் தங்களுக்குள் வேறுபட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயன்று கொண்டிருக்கின்றனர். நாட்டிற்கு நாடு மக்கள் வேபட்டு மனம் குறுகி ஒருவரை…

ஜென் ஒரு புரிதல் – பகுதி 31

“காரி ஸ்னைடர்” தற்போது எண்பத்து இரண்டு வயதான அமெரிக்கக் கவிஞராவார். "பீட்ஸ்" என அறுபதுகளில் அறியப்பட்ட காலகட்டத்து அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவர். ஸான் "பிரான்ஸிஸ்கோ மறுமலர்ச்சி " என்னும் புதுக்கவிதை எழுச்சிக்காலத்தில் ஒரு முக்கியமான முன்னோடி. புலிட்ஸர் பரிசைப் பெற்ற இவர்…

சேத்தன் பகத்தின் ‘ ரெவல்யூஷன் 2020 ‘

3 இடியட்ஸ் மற்றும் நண்பன் தழுவலுக்கு சொந்தக்காரர் சேத்தன் பகத். கரீனா கபூரைப் பார்க்க, ஆமீர்கானும், தமிழில் விஜய்யும், புரொபசர் வீட்டுக்குச் செல்வது உட்பட சில காட்சிகள் இவர் கதையிலிருந்து சுட்டதுதான். அதைப் பற்றி ஒரு சர்ச்சை எழுந்து, அமைதியாக செட்டில்…

நினைவுகளின் சுவட்டில் – 86

நான் Illustrated Weekly of India வுடன் பரிச்சயம் கொண்டிருந்த காலத்தில் அதற்கு C.R.Mandy என்பவர் ஆசிரியராக இருந்தார். அதன் பெயருக்கு ஏற்பவே எந்தக் கட்டுரையானாலும் நிறைய படங்கள் உடன் பிரசுரமாகி இருக்கும். படங்கள் இல்லாத பக்கமோ கட்டுரையோ அதில் பார்க்கமுடியாது.…