2021 ஒரு பார்வை

2021 ஒரு பார்வை

சக்தி சக்திதாசன் 2021 ! கோவிட் எனும் ஒரு நுண்கிருமியின் தாக்கத்தோடு ஆரம்பித்து அதே நுண்கிருமியின் தாக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்நுண்கிருமி கொடுத்த நோய்த்தாக்கத்திலிருந்து தப்பும் வழிகளில் மனதைச் செலுத்துவதிலேயே இவ்வகிலத்தின் பல நாடுகளின் முழுமுயற்சியும் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளையில் வேறு பல நிகழ்வுகள்…
அமெரிக்க விமானத்தில் ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திர சின்னமா?

அமெரிக்க விமானத்தில் ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திர சின்னமா?

குரு அரவிந்தன் அலாஸ்காவின் மிகப் பெரிய நகரமான அங்கரேய்ச்சுக்குச் சென்றபோது, அங்கே உள்ள அருங்காட்சியகத்திற்கும் ஒருநாள் சென்றிருந்தேன். வடஅமெரிக்காவின் பழங்குடி மக்கள் பற்றிய, வரலாற்று முக்கியம் வாய்ந்த பல அரிய பொருட்களை அங்கே காணமுடிந்தது. வட அமெரிக்காவின் முதற்குடிமக்களான இவர்கள், பல்லாயிரக்…

2021 ஆம் ஆண்டு நடந்த சில விண்வெளி நிகழ்வுகள்

    குரு அரவிந்தன்   கோவிட்- 19 பேரிடர் 2020 – 1921 ஆம் ஆண்டுகளில் ஒரு பக்கம் உலக மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்க, மறுபக்கம் முன்னேறிய நாடுகள் விண்வெளி சார்ந்த தமது நடவடிக்கைகளை மிகவும் கவனமாக நடைமுறைப்…
சக்கரங்கள் நிற்பதில்லை! – மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு !  ஒரு பார்வை

சக்கரங்கள் நிற்பதில்லை! – மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு !  ஒரு பார்வை

                                                            கிறிஸ்டி நல்லரெத்தினம் வாழ்க தமிழ்மொழி!  வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழியே! வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி வாழிய வாழியவே! வான மளந்த தனைத்தும்  அளந்திடும் வண்மொழி வாழியவே!........    மகாகவி பாரதியின் தமிழ் வாழ்த்து திருமதி…
அழகியலும் அழுகுணியியலும் 

அழகியலும் அழுகுணியியலும் 

  அழகர்சாமி சக்திவேல்  காலத்தால் அழிக்க முடியாதது அழகு ஒன்றுதான். தத்துவங்கள் யாவும், ஏதோ ஒருநாளில், மணலைப்போல உதிர்ந்து போகின்றன. இலையுதிர்காலத்தின் வாடி உதிர்ந்த  இலைச் சருகுகளின் அடுக்குப் போல,  நம் கோட்பாடுகள் யாவும், ஒன்றையொன்று பின்தொடர்கின்றன.  ஆனால், அழகு மட்டுமே, எல்லாப் பருவங்களிலும், மகிழ்ச்சி தரக்கூடியது. அழகு மட்டுமே, நித்தியத்தின் உடைமை.      ஆஸ்கார் வைல்ட் …

ஹாங்கிங் ரொக். விக்டோரியா

நடேசன்   ஒரு சமூகத்தின் வணக்கத்தலமொன்றை   உல்லாசப்பயண சுற்றுலா  இடமாக மாற்றுவது இக்காலத்தில் அரிது. நடந்தால் உலகம் முழுவதும் கண்டிக்கும். மனித உரிமைக்கு எதிரான விடயமென ஜெனிவாவில் தீர்மானம் போடுவார்கள். 19  ஆம் நூற்றாண்டில் அவுஸ்திரேலிய காலனி ஆட்சியாளர்களுக்கு அந்தப் பிரச்சினையில்லை.…

கிறிஸ்மஸ் கொண்டாட்டமும் ஆங்கில புதுவருடமும்

குரு அரவிந்தன்   நத்தார் என்று சொல்லப்படுகின்ற, கிறிஸ்மஸ் கிறித்தவர்களின் முக்கியமான திருநாளாகும். டிசெம்பர் மாதம் 25 ஆம் திகதி கிறிஸ்மஸ் கொண்டாட்டமும், அதைத் தொடர்ந்து ஆங்கில நாட்காட்டியின்படி ஜனவரி மாதம் முதலாம் திகதி புதுவருடமாகவும் பல நாட்டு மக்களாலும் கொண்டாடப்…
ஏட்டு நூல்களின் காலம் முடிகிறது….

ஏட்டு நூல்களின் காலம் முடிகிறது….

  கோ. மன்றவாணன் மகாகவி பாரதி மதுரையில் இருந்த நண்பரான ஸ்ரீநிவாச வரதாசார்யனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பகுதி : ”என்னுடைய பழைய பிரசுரங்களினால் எனக்கிருக்கும் உயர்ந்த மதிப்பினாலும் ஈடு இணையற்ற செல்வாக்கினாலும், இவை எல்லாவற்றினாலும், என்னுடைய நூல்கள் அமோகமாக விற்பனையாவது…
எங்கே பச்சை எரிசக்தி  ?

எங்கே பச்சை எரிசக்தி ?

Where is Green Energy ?   சி. ஜெயபாரதன், கனடா   வருகுது வருகுது,  புது சக்தி வருகுது ! கிரீன் சக்தி வருகுது ! ஹைபிரிட் கார்கள் செல்வக் கோமான் களுக்கு ! கிரீன் ஹவுஸ் வாயுக்கள் வெளி…
எனது ஆகாயம்

எனது ஆகாயம்

ஆதியோகி வெள்ளிக்கரம் நீட்டிநேசமுடன் தழுவ முயன்றநேரத்தில்,கருப்புக் குடை விரித்ததைக்கண்டனம் தெரிவிப்பதாய்நினைத்திருக்கலாம்... கணப்பொழுதில் குடைக்குள்மறைந்து கொண்டது,கருமேகங்கள் தவழ்ந்தஅழகான தலை மேல் ஆகாயம்...                              …