Posted on March 3, 2022 (1925-2004) சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு…
ஜோதிர்லதா கிரிஜா ராம ராஜ்ஜியம் என்பது ஒரு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் நியாயம் வழங்கும் ஒரு நேர்மையான அரசனின் நல்லாட்சி என்று புகழப்பட்டு வருகிறது. ராமர் மகாவிஷ்ணுவின் ஏழாம் அவதாரம்…
February 27, 2022 • By
admin
குரு அரவிந்தன் கடந்த இரண்டு மாதங்களாக ரஸ்யா - உக்ரைன் எல்லையில் நடக்கும் பிரச்சனை உலகநாடுகளின் கவனத்தைத் திருப்பி இருக்கின்றது. உக்ரைன் எல்லையில் 100,000 மேற்பட்ட ரஸ்யாவின் இராணுவ வீரர்களும்,…
குரு அரவிந்தன் மாணவப் பருவத்தில் எதையுமே நாங்கள் விளையாட்டாக எடுத்துக் கொள்வோம். ஏன் எதற்கு அதைச் செய்கின்றோம் என்பது அனேகமாக எமக்குத் தெரியாது. பெரியவர்களைக் கணம் பண்ணும்…
குரு அரவிந்தன் (குளிர்கால ஒலிம்பிக் போட்டி போல இது தோன்றினாலும் அரசியல் பின்னணி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. சீனாவின் தற்காலிக நட்பு நாடுகள் இதில் கலந்து சிறப்பிப்பதையும், மனித உரிமை…
Posted on August 12, 2015 (1904-1967) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.biography.com/people/j-robert-oppenheimer-9429168 https://youtube/qwEheAf3k60 விண்வெளியிலே ஒரே சமயத்தில் ஓராயிரம் சூரியன்கள் வெடித்துக் கதிரொளி பரப்பினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பராக்கிரம் படைத்த…
February 21, 2022 • By
admin
சில வருடங்களுக்கு முன்னர் நான் இங்கிலாந்திற்குச் சென்றபோது, கென்ட் ( Kent) பகுதியில் வாழும் என் நண்பன் ஒருவனிடம் சென்றேன். அவன் என்னை, அங்கு இடங்கள் காண்பிக்க வெளியே அழைத்துச்…
February 13, 2022 • By
admin
ப.சகதேவன் ஒரு பெண்ணியவாதப் படைப்பாளி என்ற முறையில் தனது குறுகிய பார்வையையும், அறியாமையையும் வெளிப்படுத்துகிற முறையில் அம்பை எழுதிய ஒரு தொடர், ஒரு பெண் தன் வாழ்நாளில் தனது சமையல்…
அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி ************************ சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng. (Nuclear) CANADA பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத்…
February 13, 2022 • By
admin
சுலோச்சனா அருண் கனடிய தமிழ் இலக்கியத்திற்கு அணி சேர்க்கும் வகையில் இதுவரை தொடராக வெளிவந்த புதினங்கள் பல, நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. தமிழில் வெளிவரும் ஆக்கங்கள் நூல் வடிவம்…