தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

அரசியல் சமூகம்

அரசியல் சமூகம்

அணு ஆயுதப்போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்

  அகில உலகில் அணு ஆயுதப் போர்களின் அச்சமும், அணு ஆயுதக் குறைப்பிலே அகில தேச உடன்பாடுகளும்       சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d3oSS_FP-cA https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=1MSKoSbqHq0 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=sgFYApuxZ0E…

பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கால வெளிக் கருங்கடலில்கோலமிடும் பாய்மரத் தீவுகளாம்காலக்ஸி ஒளிமந்தை !சூடானவாயு முகில் குளிர்ந்து போய்மாயமாய்ஈர்ப்பு விசை சுருக்கிஉஷ்ணம் பல மில்லியன் ஆகிஉருண்டு திரண்டுஒளிமந்தை விண்மீன்களாய்விழி…

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் இமயச் சரிவில் உலகிலே உயர்ந்த இரும்பு வளைவு இரயில் பாலம்

      https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D     Iron Arch Railway Bridge over Chenab River in North India Jammu & Kashmir   The world's tallest iron arch…

ஐனநாயகச் சர்வாதிகாரம்

  சக்தி சக்திதாசன் ஐனநாயகம் என்பார்கள் இல்லை சர்வாதிகாரம் என்பார்கள். என்ன சக்திதாசன் ஐனநாயகச் சர்வாதிகாரம் என்கிறானே ! இவனுக்குப் புத்தி பேதலித்து விட்டதோ ? என்று நீங்கள் எண்ணத் தலைப்படுவது புரிகிறது. எனக்குத்…

ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக்

  படித்தோம் சொல்கின்றோம் ஷோபாசக்தியின் புதிய நாவல் ஸலாம் அலைக் ஆயுதங்கள்  உலகெங்கும்  உற்பத்திசெய்த அகதிகளின் கதை !                                                                                                                                                                          முருகபூபதி   இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது “ …

நாட்டுப்புறத்தெய்வங்களின் வழிபாடுகளும் திருவிழாக்களும் ஓா் பார்வை

    ச. சுகுமாரன் முனைவா் பட்ட ஆய்வாளா் தமிழ்த்துறை திருவேங்கடவன் பல்கலைக்கழகம் திருப்பதி, ஆந்திரா மாநிலம் முன்னுரை மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட ஆற்றல் வாய்ந்த சக்தி ஒன்று இருப்பதாக மக்கள் கருதுகின்றனா். அச்சக்தியே…

படைப்புச் சுதந்திரமும் படைப்பாளிகள் நுண்ணுணர்வோடும் பொறுப்புணர்வோடும் இயங்கவேண்டிய அவசியமும்

    .................................................................................................................................... கவிஞர் லீனா மணிமேகலைக்குத் துணைநிற்போம்   _ லதா ராமகிருஷ்ணன்   ................................................................................................................................ சக கவிஞர் லீனா மணிமேகலையின் சமீபத்திய ஆவணப்படமான ‘காளி’ சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, அதன் போஸ்டர்.…