Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
பாரதி தரிசனம் : பாரதியின் கவிதையில் பொருள் மயக்கம்
முருகபூபதி இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையே நீண்டகாலப்பகை. அந்தப்பகை அவ்வப்போது தணிந்தாலும், நீறுபூத்த நெருப்பாக இரண்டு தரப்பிற்குள்ளும் கனன்றுகொண்டுதானிருக்கிறது. இலங்கையில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அக்காலத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்பதை பேசுபொருளாக்கி எழுதியும் வாதிட்டும் வந்தது. இலங்கை மலையகத்தை பசுமையாக்கிய இந்திய…