Articles Posted in the " அறிவியல் தொழில்நுட்பம் " Category


 • அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -2

  அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -2

      பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !இப்போது தோன்றினபுதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !கதிரியக்கம் பொழியும்புழுதிக் குண்டுகள் !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித நேயம்வரண்டு போனவல்லரசுகள் பின் சென்றுபாரத அன்னைக்குப்பேரழிவுப்போரா யுதத்தைஆரமாய்அணிவிக்க லாமா ? Fig. 1British Nuclear Warhead உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் ! கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை) “ஹைடிரஜன் குண்டு […]


 • விமானங்களைப் பயமுறுத்தும் ஐந்தாவது தலைமுறை

      குரு அரவிந்தன்   5ஜி விமானங்களைப் பயமுறுத்துகிறதா? விமானங்களை மட்டுமல்ல, விமானப் பயணிகளையும்தான்!    சில நாட்களாகப் பயணிகளிடையே ஒருவித பயத்தை இது ஏற்படுத்தி இருந்தது. கோவிட்-19 பேரழிவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் சில கட்டுப்பாடுகளுடன் தமது முக்கியமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்த நிலையில், 5ஜியின் பயமுறுத்தல் வந்திருக்கின்றது.    பயணிகளின் பாதுகாப்புக் கருதிச் சில விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான சில பறப்புக்களை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்தன. புதிதாக அறிமுகமான 5ஜி […]


 • அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

  அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

      மீள்பதிப்பு (கட்டுரை: 1) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித நேயம்வரண்டு போனவல்லரசுகள் பின் சென்றுபாரத மாதா வுக்குபேரழிவுப்போரா யுதத்தைஆரமாய்அணிவிக்க லாமா ? ++++++++++++++ உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் ! கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை) “ஹைடிரஜன் குண்டு […]


 • விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி

  விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி

    மீள்பதிப்பு   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா  விஞ்ஞானம், பொறியியல் துறைகள் மட்டுமே உலக நாடுகளில் செல்வம் கொழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன! அந்த நாடுகளைப் போல் விஞ்ஞானம், பொறித்துறை ஆகியவற்றை விருத்தி செய்தே, இந்தியாவும் செல்வீக நாடாக முன்னேற வேண்டும். முதல் பிரதம மந்திரி, ஜவஹர்லால் நேரு  முன்னுரை: கடந்த ஐநூறு ஆண்டுகளாக இலக்கியங்கள் வளர்ந்து காவியங்கள் பெருகினாலும், தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகள் தலை தூக்கியதாகவோ, தமிழ்மொழியில் சிறப்பான விஞ்ஞான […] • பிரபஞ்சம் சீராகத் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறாக வடிவான சுயத் தோற்றமா?

  பிரபஞ்சம் சீராகத் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறாக வடிவான சுயத் தோற்றமா?

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   https://video.nationalgeographic.com/video/untamed/blue-morpho-butterfly?source=relatedvideo ஓர் இயற்கை நிகழ்வு ஏற்பாட்டை நிறுவி நிலைப்பாக்க நான்கு மூலாதாரம், கருமைப் படைப்பாளி, கருமைத் தூண்டு விசை, கருமைச் சக்தி, கருமைப் பிண்டம்  [Dark Creator, Dark Force, Dark Energy, Dark Matter] தேவை . ஆசிரியர் ஓர் அப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் உண்டாக்கப் படவேண்டும். அகிலவியல் விஞ்ஞானி கார்ல் சேகன். பிரபஞ்சத்தை மாபெரும் மகத்தான ஒரு நூலகமாக உருவகித்துப் பார்த்து கருத்துரை கூறியவர் […]


 • 2021 ஆம் ஆண்டு நடந்த சில விண்வெளி நிகழ்வுகள்

  2021 ஆம் ஆண்டு நடந்த சில விண்வெளி நிகழ்வுகள்

      குரு அரவிந்தன்   கோவிட்- 19 பேரிடர் 2020 – 1921 ஆம் ஆண்டுகளில் ஒரு பக்கம் உலக மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்க, மறுபக்கம் முன்னேறிய நாடுகள் விண்வெளி சார்ந்த தமது நடவடிக்கைகளை மிகவும் கவனமாக நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறன. கோவிட் பேரிடரைக் காரணம் காட்டி அவற்றைத் தள்ளிப் போடவோ அல்லது நிறுத்திவைக்கவோ முடியாத ஒரு நிலையில் விண்வெளி சார்ந்த நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. பல நூறு விண்கலங்களும், ரோபோக்களும் விண்வெளியில் […]