இந்தியாவில் அணுக்கரு எரிசக்தி பயன்பாடு [ 2023 ] : இந்தியாவில் அணுவியல் எரிசக்தி பயன்பாடு [2023] Dr. Homi J. Bhabha (1909 – 1966) சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng.(Nuclear) கனடா *************************** “அணுவைப் பிளந்து சக்தியை…
சி.ஜெயபாரதன் March 27, 2023 அண்ணாகண்ணன் அணுக் கழிவுகளைப் பாதுகாப்பதில் ஏற்படும் தொடர் செலவினம், அணு மின்சாரத்தின் விலையை அதிகரிக்கிறதே? இந்தியாவில் அணு உலை விபத்து ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை இந்திய அரசே ஏற்க வேண்டும்…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html ******************************* சட்டியில் ஆப்பம் ஒன்றைச்சுட்டுத் தின்னஅண்டக்கோள் ஒன்றை முதலில்உண்டாக்க வேண்டும் !அண்டக்கோள் தோன்றப்பிரபஞ்சத்தில் ஒருபெருவெடிப்பு நேர வேண்டும் !உயிரினம் உருவாகசக்தி விசையூட்ட வேண்டும் !கோடான…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா +++ http://www.cbsnews.com/videos/scientists-say-theres-water-underneath-the-moons-crusty-surface/ http://www.onenewspage.com/video/20170724/8525368/Interior-Of-The-Moon-May-Contain-Water.htm https://astrogeology.usgs.gov/geology/moon-pyroclastic-volcanism-project +++++++++++++++ நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில்நீர்ப்பனித் தேக்கம் பேரளவுஇருப்பதாய் நாசா நிபுணர்தெரிவிக்கிறார் !குடிநீரை விண்கப்பலில்கொண்டு செல்வதுகோடி கோடிச் செலவு !மறைமுக…
March 19, 2023 • By
admin
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ +++++++++++++ காலக் குயவன் ஆழியில் படைத்தஞாலத்தின் மையத்தில்அசுர வடிவில்அணுப்பிளவு உலை இயங்கிகணப்பளித்து வருகுதுபில்லியன் ஆண்டுகளாய் !எருக்கருவை இடையேபெருக்கும்வேகப் பெருக்கி அணு உலை !உட்கரு…
March 12, 2023 • By
admin
வில் சல்லிவன் ஒரு பழ ஈயின் லார்வா ஒரு அங்குலத்தின் ஒரு பகுதி மட்டுமே நீளமானது, அதன் மூளை தூளான உப்பின் அளவேதான். ஆனால், அந்த சிறிய உறுப்புக்குள் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சப் பெரு வெடிப்பில்பொரி உருண்டைசிதறிச் சின்னா பின்னமாகித்துண்டமாகித் துணுக்காகித் தூளாகிபிண்டமாகிப் பிளந்துஅணுவாகி,அணுவுக்குள் அணுவாகித்துண்டுக் கோள்கள் திரண்டு, திரண்டுஅண்டமாகி,அண்டத்தில் கண்டமாகித்கண்டத்தில்துண்டமாகிப் பிண்டமாகி,பிண்டத்தில் பின்னமாகிப்பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்பேரளவுச்…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் விரிவது யார் ஊதி ? பரிதி மண்டலக் கோள்களை கவர்ச்சி விசை ஈர்க்கிறது யார் ஓதி ? சுருள் சுருளாய் ஆக்டபஸ்…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சக் குயவனின் மர்மக் களிமண்கண்ணுக்குத் தெரியாதகருமைப் பிண்டம் !கண்ணுக்குப் புலப்படாதகருமைச் சக்தி,பிரபஞ்சச் சக்கரத்தின்இயக்க சக்தி !கவர்ச்சிக்கு எதிராக நியூட்டன்புலப்படா புற இயக்கி, முதல் விதியில் எழுதி உளது .கைத்திறன்…
(கட்டுரை: 6) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அகிலத்தின் மாயக் கருந்துளைகள்அசுரத் திமிங்கலங்கள் !உறங்கும் பூத உடும்புகள் !விண்மீன் விழுங்கிகள் !இறப்பின் கல்லறைகள் !பிரபஞ்சச் சிற்பியின்செங்கல்கருமைப் பிண்டம் !சிற்பியின் கருமைச் சக்திகுதிரைச்…