(கட்டுரை : 2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்க் கோள் செம்மண்ணில் ஊர்ந்து போகுது நாசாவின் ஆர்வ நோக்கி ஊர்தி. நூதனத் தளவூர்தி. சாதனை புரியும் வாகனம் ! தாறுமா றான களத்தில் ஆறு சக்கரத் தேர் உலவும் ! நீள மானது ஊர்தி ! கனமானது ! இரண்டாண்டு இயங்கும். இதுவரை ஏவப் படாத புதுமுறை விஞ்ஞான ஆய்வகம் ! கதிரியக்க மின்சக்தியும் பரிதி வெப்ப மின்கலமும் கருவிகளை இயக்கும் […]
(கட்டுரை : 7) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா செந்நிறக் கோளுக்குச் செல்லும் பந்தயம் வலுக்கிறது ! முந்திச் சென்றது நாசா ! பிந்திச் சென்றது ஈசா ! இந்தியாவும் அடுத்தாண்டு செந்நிறக்கோள் சுற்றப் போகுது ! சந்திரனில் முத்திரை வைத்தது முன்பு இந்திய மூவர்ணக் கொடி ! யந்திரத் திறமை காட்டும் பந்தயம் தான் ! விந்தை புரிந்தது இந்தியா ! இரண்டாவது சந்திராயன் மூன்றாண்டில் சென்று இறக்கும் தளவுளவி ! […]
(கட்டுரை 82) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சத்தின் ஊழ்விதியை எழுதப் போவது புரியாத கருமைச் சக்தியா ? விரிய வைக்கும் பிரபஞ்சத்தைக் கருஞ்சக்தி உருவாக்குமா அல்லது முறித்து விடுமா ? ஒளிமந்தைகளின் இழுக்கும் விசைக்கு எதிராய் விலக்கு விசைபோல் இலக்கு கொள்வது. கால வெளிக் கருங்கடலில் ! விண்வெளியின் உண்மை நிறம் கருமையா ? ஆழியைச் சுற்றிக் கோள்கள் படைக்கும் காலக் குயவனின் களி மண் கட்டிகளா கருமைப் […]
(கட்டுரை 81) சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா காலக் குயவன் ஆழியில் பானைகள் செய்ய களிமண் எடுத்தான் முன்னோடிக் கருந்துளைச் சுரங்கத்தில் ! பெரு வெடிப்பில் பிரபஞ்சம் பிறந்த தென்றால் பெரு வெடிப்புக்கு மூலமான கரு எங்கே கர்ப்ப மானது ? கரு இல்லாது உருவம் உண்டாகுமா ? அருவமாய்க் கருமைப் பிண்டம் அணு உருவில் அடர்த்தியாக இருந்ததா ? பெருவெடிப் பில்லாமல் பிரம்மா படைத்தாரா பிரபஞ்சத்தை ? கருவை வடிவாக்கச் […]
(கட்டுரை -2) (New Horizon Spaceship) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா புதுத் தொடுவான் விண்கப்பல் பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு வீச்சில் வேகம் உந்திச் சென்று விரைவாய் உளவப் போகுது புளுடோ வையும் சேரன் துணைக் கோளையும் ! ஆயுள் நீடிக்க ஒய்வில் முடங்கிய கருவிகள் சோதிக்கப் பட்டன ! புளுடோ வுக்கும் அப்பால் பறந்து கியூப்பர் வளையத்தின் கோள்களை உளவச் செல்லும் ! வால்மீன் மந்தைகள் வளர்ப்பிடத்தை நேராக உளவு […]
செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் தடம் கண்டுபிடிப்பு (கட்டுரை -8) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அணுத்தொடர் இயக்கம் புரிந்து அணுசக்தி படைத்தது போல், உயிரியல் விஞ்ஞானத்தில் முதன்முதலாய் டியென்ஏ உருவாக்கியது போல் அகிலநாட்டு விஞ்ஞானிகள் இயக்கும் செர்ன் விரைவாக்கி யந்திரம் பிரபஞ்சப் பெரு வெடிப்பைச் சிறிதாய் அரங்கேற்றி உருவாக்கும் ! கடவுள் துகள் தடத்தைக் கண்டதாய் அறிவிக்கும். ஒளிவேகத் துக்கு ஒட்டிய விரைவில் எதிர் எதிரே […]
(கட்டுரை: 2) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அண்டவெளிச் சுற்றுச் சிமிழுடன் விண்வெளி விமானிகள் கையாட்சி நுணுக்கத்தில் விண்வெளிக் கப்பலை இணைத்து பிறகு பிரித்து வெற்றி கரமாய் மீண்டார் பூமிக்கு. சுய இயக்கத்தில் முதன்முதல் விண்சிமிழ் இணைப்பாகி இடம் மாறிச் சோதனை செய்தார். 2020 இல் புது விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றிவரும் விண் வெளியில் நீந்தி மண் மீது கால் வைத்தார் முன்னொரு சைனத் தீரர் ! அமெரிக்க விண்வெளி […]
நெல் க்ரீன்ஃபீல்ட்பாய்ஸ் (An Alien View Of Earth by Nell Greenfieldboyce February 12, 2010) இந்த வாரம் ஒரு புகைப்படத்தின் 20ஆம் ஆண்டுவிழா. அது மிகவும் ஆழமான பொருள் பொதிந்த புகைப்படம். இருப்பினும் அந்த புகைப்படம் இருட்டாகவும், ஏறத்தாழ ஒன்றுமே இல்லாததாகவும் தோற்றம் கொண்டது. 1990ல் நாசா வின் வாயேஜர் 1 விண்வெளிக் கலம் எடுக்த புகைப்படம் இது. 4 பில்லியன் மைல்களுக்கு அப்பால் நம் பூமி எப்படி தோற்றமளிக்கும் என்று காட்டும் […]
பொ.மனோ கோபி இணையத்தில் தான் படித்துக்கொண்டிருந்த கட்டுரை ஒன்றை என்னிடம் கணனித் திரையில் காண்பித்தான். அதில், “நாம் ‘நிதர்சனம்’ எனக்கருதுவது எமது பிரக்ஞை வியாபித்துள்ள பரிமாணம் சார்பானது. ஒவ்வொரு பரிமாணத்திலும் அது வெவ்வேறு தளங்களை எடுக்கின்றது. எமது முப்பரிமாணத்திற்குட்பட்ட பிரக்ஞையூடாக நாம் கருதும் ‘நிதர்சனம்’ வேற்றுப் பரிமாணங்களில் தன் பிரக்ஞையை வியாபித்திருக்கும் ஒரு மனிதனுக்கு போலியானதாவே தோற்றம்பெறும். அம்மனிதன் கருதும் நிசர்சனம் அவனது பிரக்ஞை வியாபித்திருக்கும் பரிமாணத்துடன் மாறுபடக்கூடியது. எனவே பிரக்ஞை வியாபித்திருக்கும் பரிமாணப்படிநிலைகள் […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ஆசிய முதல் சீனப் பெண் தீரராய் அண்டவெளிப் பயணம் விண்வெளிக் கப்பலில் செய்கிறார் ! வெற்றி கரமாய்ப் பூமியைச் சுற்றி வரும் ஓர் விண்சிமிழில் இணைப்பாகி இடம் மாறிச் சோதனை புரிவார். விண் வெளியில் நீந்தி வெற்றி மாலை சூடி மண்மீது கால் வைத்தார் முன்னொரு சைனத் தீரர் ! அமெரிக்க விண்வெளி வீரர் போல் விண்கப்பலில் ஏறி வெண்ணிலவில் தடம் வைக்க முன்னிலைப் பயிற்சி […]