code பொம்மனின் குமுறல்

ரவிசந்திரன்

உனக்கு எதற்குடா நாங்கள் கட்ட வேண்டும்.???
இன்கம் டாக்ஸ், வாட், சர்வீஸ் டாக்ஸ்
கோடு எழுதினாயா, டெஸ்டிங் பண்ணினாயா?
ஸ்கீரீன் டிசைன் செய்தாயா?
சம்பளமில்லாமல் ஆபிஸில் தூங்கினாயா?
பென்ஞ் துடைத்தாயா?
டீமுக்கு பிட்சா, சீகரெட்டாவாது ! வாங்கினாயா?
இல்லை
தூங்கும் எங்கள் ப்ராஜெக்ட் மேனேஜருக்கு
சொரிந்தாவது விட்டாயா?
உனக்கு எதற்காட வரி , வட்டி, சர் சார்ஜ்
நெஞ்சு துடிக்கிறது.
கால் துரத்துக்கிறது வெளிநாட்டுக்கு ஒடு ஒடு என
தடுக்கிறது அன்னையின் முனகல்.

ரவிசந்திரன்

Series Navigationக‌ப்பல் கவிதைதொடுவானம்     23. அப்பாவுடன் வாழ போலீஸ் பாதுகாப்பு.