Posted inகதைகள்
அஞ்சுவாசல் கிட்டங்கி…
மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை காற்றடி காலம் அது..பொழுது புலரத் தொடங்கி இருந்தது.. வடக்கே ஊர் மக்களை திகிலூட்டும் அஞ்சுவாசல் கிட்டங்கி இருந்த திசையில் இருந்து ஆந்தைகளின் கூகை குளறல்கள் அலையோசையையும் மிஞ்சி காதில் சன்னமாக…