பீஜிங் குளிர்கால ஓலிம்பிக்கில் 15 வயதேயான சிறுமியின் கனவு கலைந்ததற்கு யார் காரணம்?

பீஜிங் குளிர்கால ஓலிம்பிக்கில் 15 வயதேயான சிறுமியின் கனவு கலைந்ததற்கு யார் காரணம்?

    குரு அரவிந்தன்   (குளிர்கால ஒலிம்பிக் போட்டி போல இது தோன்றினாலும் அரசியல் பின்னணி இருப்பதை அவதானிக்க முடிகின்றது. சீனாவின் தற்காலிக நட்பு நாடுகள் இதில் கலந்து சிறப்பிப்பதையும், மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டிச் சில நாடுகள்…

உலகில் முதன் முதல் அணு ஆயுதம் ஆக்கிய விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹைமர்

    Posted on August 12, 2015 (1904-1967) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.biography.com/people/j-robert-oppenheimer-9429168 https://youtube/qwEheAf3k60 விண்வெளியிலே ஒரே சமயத்தில் ஓராயிரம் சூரியன்கள் வெடித்துக் கதிரொளி பரப்பினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் பராக்கிரம் படைத்த வல்லவனின் பேரொளி இருக்கும் ! உலகத்தைத்…

ஒரு கதை ஒரு கருத்து – சா கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள் -2

  அழகியசிங்கர்   கவிதைக்கு அடுத்ததாகச் சிறுகதைத் தொகுப்பு விற்பதில்லை.  நாவல்களும், கட்டுரைகள்தான் விற்கின்றன.  சா.கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள் கடைசியாக அவர் செய்த முயற்சி என்று தோன்றுகிறது.  புத்தகம் வருவதற்கு முன்னால் அவர் மரணம் நிகழ்ந்து விட்டது.  அவர் எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்திருக்கிறார். …

சார்ள்ஸ் டிக்கின்ஸ்- கிறேட் எக்பெக்ட்ரேசஸ் : Great Expectations

      சில வருடங்களுக்கு  முன்னர்  நான் இங்கிலாந்திற்குச் சென்றபோது,   கென்ட் ( Kent) பகுதியில் வாழும்   என் நண்பன் ஒருவனிடம்  சென்றேன்.  அவன் என்னை,  அங்கு இடங்கள் காண்பிக்க  வெளியே அழைத்துச் சென்றான்.  முதலில் ஒரு   கோட்டையைப் பார்த்தபோது…

இலக்கியப்பூக்கள் இதழ் 219

  வணக்கம்,அனைத்துலக உயிரோடத்தமிழ் மக்கள் வானொலியில் ஒலிபரப்பான (ilctamilradio.com)  (வெள்ளிக்கிழமை - 29/10/2021)இலக்கியப்பூக்கள் இதழ் 219 யூ ரியூப்பில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து வலையேற்றம் செய்யப்படும்.காத்திருங்கள்.இதழ் 219இன் படைப்பாளர்கள்:       கவிஞர்.சா.கா.பாரதிராஜா (கவிதை:பாரதியின் மீசை..),       கவிஞர்.துவாரகன்(சு.குணேஸ்வரன்) (கவிதை :கறங்கு…
ஆண்மை-ஆணியம்-ஆண் ஆற்றல்: அம்பை கதைகள் இட்டுச்செல்லும் தூரம்

ஆண்மை-ஆணியம்-ஆண் ஆற்றல்: அம்பை கதைகள் இட்டுச்செல்லும் தூரம்

                                                                          ப.சகதேவன்   ஒரு பெண்ணியவாதப் படைப்பாளி என்ற முறையில் தனது குறுகிய பார்வையையும், அறியாமையையும் வெளிப்படுத்துகிற முறையில் அம்பை எழுதிய ஒரு தொடர், ஒரு பெண் தன் வாழ்நாளில் தனது சமையல் கட்டுக்குள்ளிருந்து எத்தனை ஆயிரம் தோசைகளைச் சுட்டிருப்பாள்…
எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் 21 -22

எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் 21 -22

  ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மூளை வானை விட அகண்டது - 21 மூளை வானை விட அகண்டது அருகே வைத்து  விட்டால் அவை ஒன்றை ஒன்று  விழுங்கி விடும். அண்டையில் …

அணு ஆயுத யுகத்துக்கு அடிகோலிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் -5

  அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி   ************************   சி. ஜெயபாரதன், B.E. (Hons), P. Eng. (Nuclear) CANADA      பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச…

சுயம் தொலைத்தலே சுகம்

  ஆதியோகி     "வலி உணர்தலின் உச்சம் சுயம் தொலைத்தல்" -கிலியூட்டுகிறார்கள்.   "அடிமைப்படுதலின் அவமான அடையாளம் அது" -ஆவேசமாய் முழங்குகிறார்கள்.   எனது சுயமோ, சுகமாய் கரைந்து கரைந்து காணாமலே போய் விட்டது உனது காதலில்...   நீயும்…