Posted inகடிதங்கள் அறிவிப்புகள் அரசியல் சமூகம்
Posted inகவிதைகள்
பருகியதன் பித்து.
ரவி அல்லது. உன்னைத்தவிர்த்தயாவையும்உதாசீனம்செய்கிறேன்உயர்த்திப்பார்க்கும்உலகம்ஓயாது போற்றுமெனதெரிந்தும். சுற்றிச் சுற்றியேதிளைக்கின்றேன்மகிழ்வில்சுய கௌரவஇழுக்கென்றாலும்நீஇருக்குமிடமேசொர்கமெனலயித்து. பித்தனென்றேப்பேசட்டும்பழகிய பதர்கள் பழக்கத்தில்.பின்னொரு நாள்பேரின்ப வாழ்வைகாணும் வரை. பற்றி எரிகிறதுபார்க்கும்பொழுதுபரவச அன்புதீக்காடாய்இல்லாமல்திகட்டாத சுவையாகஎப்பொழுதும்உன் அணுக்கத்தில். வேடிக்கைப்பார்க்கிறதுவெறுப்பின்பரிகாசமாய்பாழாய்ப்போனசம்பிரதாய சங்கடங்கள்பசி மறந்தும்படும் துயரைஉனக்கெனப்புரியாமல். நெஞ்சம்நெகிழ்கிறதுகாதலாகக் கசிந்துநினைக்கும் நொடியேஉணரும்உன்னதப் பரவசமாக உன்னோடு மட்டும். உணர்ந்திட்டக் காதலைபுரியாமல்.உயிர்…
Posted inகவிதைகள்
பூர்வீக வீடு
ஆதியோகி கை விட்டுப் போன பூர்வீக வீட்டைப் புதிதாய் வாங்கியவர் இடித்து உடைத்து வெளியே கொட்டும் இடிபாடுகளில் அடர்ந்து படிந்து கிடக்கிறது எங்கள் பால்யகால வாழ்க்கை நிகழ்வுகள். ஆதியோகி
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில் கருத்தரங்கு
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மூத்த படைப்பாளி அ. முத்துலிங்கம் அவர்களின் படைப்புலகம் – மெய்நிகரில்கருத்தரங்கு 19-01-2025 – ஞாயிற்றுக்கிழமைகனடாவில் வதியும் மூத்த இலக்கியவாதி – எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம்அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரின் இலக்கிய படைப்புலகம்தொடர்பான கருத்தரங்கு…
Posted inகவிதைகள்
இல்லறப் பேரவை
வளவ. துரையன் சிவன் கோயில்மணி கேட்டுவிழிப்பு வந்தது; இனிசிவனே என்றிருத்தல் ஆகாது என்றெழுந்தேன்.காப்பி கொடுக்கும்போதே நாளைகாப்பிப்பொடி இல்லை;மனைவியின் அவசரத் தீர்மானம்.செய்தித்தாள் படிக்கப் படிக்கச்செக்கச் சிவந்த வானமாயிற்று முகம்;பாலியல் வன்முறை, கடத்தல்,கொலை கொள்ளை, இலஞ்சம் கைதுவாகனவிபத்து எனக் கவன ஈர்ப்புகள்தலையில் தண்ணீர் ஊற்றிமனத்தை…
Posted inகவிதைகள்
அணையா நெருப்பு
வளவ. துரையன் அன்று வெள்ளை ஆடைஅணிந்த மகான் ஏற்றியது.இன்றும் அணையவில்லையாம்.வழிவழி வந்தவர்கள்தொடர்கிறார்களாம்.வாய்ச்சொல்லில் மட்டுமன்றுவள்ளன்மையிலும்இருக்கிறார்கள்.நாளாக நாளாகமரங்கள் பட்டுப் போகின்றன.குளங்கள் வற்றிப் போகின்றனமனங்கள் மரத்துப் போகின்றனசாலை ஓரத்தில்கையேந்துவரைப் பார்த்தால்கண்களை மூடுகிறார்.இன்றும்அணையா நெருப்புஅவரவர் வயிற்றுள்ளே!
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
ஐன்ஸ்டீனுடன் பயணித்த போது..’ நாவலை அறிமுகப் படுத்த வேண்டி
ஆசிரியருக்கு, எனது இந்த நாவல் காவ்யா பதிப்பகத்தின் மூலம் வெளியிடப் பட்டுள்ளது. நாவலின் பெயர் : ’ஐன்ஸ்டீனுடன் பயணித்த போது..’( புனைவின் வழியே வரலாற்றின் சில பக்கங்கள்: புத்தர் முதல் சத்ரபதி சிவாஜி வரை) நாவலாசிரியர்: தாரமங்கலம் வளவன் முதல் பதிப்பு…
Posted inகவிதைகள்
உடைந்து போன நிலா
ஜெயானந்தன் உடைந்து போன ஞாபக கண்ணாடிகளில் நழுவி சென்றது சித்திரை நிலா. போன நித்திரையில் ராமகிருஷ்ணன் வீடகன்று போனான். போனவன் வெளிச்சத்தையும் கொண்டு போய் விட்டான். வீடு இருளாகத்தான் காய்ந்து கிடக்கின்றது. இன்று வந்த நிலாவும் அவனைத்தான் தேடியது கூடவே அவனது…
Posted inகவிதைகள்
மையச் சுழற்சியின் மாண்புகள்.
ரவி அல்லது வாய்கள் தான்தீர்மானிக்கிறது.வார்த்தைகளின்வாசனைகளைமுகருமாறும்முகம் சுழிக்குமாறும்.அதன்ஏற்ற இரக்கசுதியில்தான்இயங்குகிறதுஉலகம்பிடி கயிற்றின்பின்னால்ஓடுவதாகமாடுகளற்றபொழுதும்மாறாமல்.கலைத் தோய்ந்துகாத்தமௌனத்தின் பொழுதானகண்டெடுப்பிற்குவடிவமிட முடியாதலயித்தலின் வாழ்க்கைதான்தள்ளிக் கொண்டேஇருக்கிறதுவார்த்தைகளைநோக்கிவாஞ்சைகள் கொண்டுவாழ்தலில் மகிழச்சொல்லி. -ரவி அல்லது.20/12/24.01:46ம.
Posted inகவிதைகள்
வணிகமேயானாலும்
ஆர் வத்ஸலா நடைபாதையில் காய்கறி வியாபாரம்கிழவிக்குடிரைவர் பொறுக்கிய காய்க்குகேட்ட பணத்தைவீசினார்காரில் வந்த கனவான்பொறுக்கி எடுத்த காசைசுருங்கிய கையால்டிரைவர் கையில் வைத்து விட்டுஅடுத்த ஆளை கவனித்தாள்கிழவி