Posted inகதைகள்
குருட்ஷேத்திரம் 24 (யயாதி மனித நிலையிலிருந்து வீழ்ச்சிக் கண்டவன்!)
உலகத்துக்கு காமமே அடித்தளம். மனிதன் தனது வெற்றியை காமத்தின் மூலம் தான் கொண்டாடுகிறான். இரைக்காக தூண்டிலில் மாட்டிக் கொள்ளும் மீனின் நிலைதான் மனிதனுக்கு. நீதியைக் கூட காமத்தின் மூலம் விலைக்கு வாங்கிவிட முடிகிறது. வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போமேயானால்…