Posted inகவிதைகள்
தமிழா! தமிழா!!
சொற்கீரன் என்ன அழைப்பு இது? யாருடைய குரல் இது? உன் குரல் உனக்குத் தெரியவில்லை. உன் இனம் உனக்கு உணர்வு இல்லை. அயல் இனத்தானின் வாளும் கத்தியும் உன் இனத்தானின் நெஞ்சில் செருகுவதற்கும் உன் கைகள் தான் உதவிக்கு வருகின்றன என்னும் …