January 25, 2016
நான் பறித்த பூக்கள் என் கண்படும் மலர்கள் ஏதோ ஒரு வரிசை ஒழுங்கில் பூத்து உதிர்ந்தன அல்லது வாடின பிரியா விடை அளித்து…
January 18, 2016
குகைக்கு வெளியே அவர் வீற்றிருந்தார் "உங்கள் தனிமை பாதிக்கப் படுகிறது" "இல்லை. குகையில் பாம்புகள், வௌவால்கள், அணில்கள் யாவும் உண்டு" …
January 11, 2016
வெய்யில் முகத்தில் சுட்டு எழுப்பி விட்டது குதிரையைத் தேடின விழிகள் செங்குத் து மலையில் நேற்று எங்கோ புரவி நின்று விட்டது நினைவுக்கு…
January 4, 2016
வெற்றி தோல்வி பொருட்டல்ல போர்க்களம் புகுந்தவரையே நிறைத்திருக்கும் வரலாறு நிலத்தை நேசிப்பவர் குழந்தை வளர்த்து' குடும்பம் பேணியவர் சட்டம் மீறா நிராயுதபாணிகள் கல்வெட்டுக்களுக்கு அன்னியமாய் இவர் உரிமை…
December 28, 2015
போதி மரம் மட்டுமல்ல பசுமை எங்கும் நிறைந்த வனம் அது இரையுண்ட வேட்டை விலங்கு மீத்திய மானின் உடல் ஒரு நாளுக்குள் உயிர்ப்பை…
December 21, 2015
என்னை வீழ்த்திய கற்களே படுக்கையாய் இறுதி நொடிகள் நகர்ந்திருக்க "இது முடிவில்லை" என்று தேவதை கூறினாள் அது கனவா என்றே ஓரிரு நாட்கள் வியந்திருந்தேன் பின்னொருனாள் கொடுங்கனவால்…
December 14, 2015
ஒரு வளாகத்தின் ஒரு பகுதிக்கான வாடகை ஒப்பந்தம் இவை விவாதத்துக்கு அப்பாற்பட்டவை எந்தக் கதவுகள் யாருக்காகத் திறக்கின்றன எந்த சாளரங்கள் எப்படி மூடப்பட்டன என்பவை…
December 7, 2015
எந்த ஒரு விவாதமும் நிறைவடைவதில்லை முற்றுப் பெறுகிறது அவ்வளவே எந்த இடத் தில் அது நிறுத்தப் பட்டது பின் எந்த வடிவில் மேலெடுக்கப்பட்டது…
November 30, 2015
முன்னகர்வுகள் பத்து வார்த்தை மிகா மின்னணு சம்பாஷணையே அதே இரு நபர் கட்டாயமில்லை உரையாடுபவர் மாறியும் பரிமாற்றம் தொடர்ச்சியில் உன் விளக்கங்கள்…
November 23, 2015
வெவ்வேறு புள்ளிகளில் பல்வேறு மனிதர் அவர் பரிமாற்றங்கள் விளைவாய் என் பயணங்கள் பயணங்களின் போது ஒரு வாகனத்துள் மறு நேரங்களில் இருப்பிடமாகும் அடைப்பு…