“எழிலரசி கிளியோபாத்ரா ” தாரிணி பதிப்பக வெளியீடாய்
அன்புமிக்க திண்ணை வாசகர்களே, எனது வரலாற்று நாடக நூல் "எழிலரசி கிளியோபாத்ரா " தாரிணி பதிப்பக வெளியீடாய், திரு. வையவன் வெளியிட்டிருக்கிறார். ஷேக்ஸ்பியர், பெர்னாட் ஷா எழுதிய ஆங்கில மூல மொழி பெயர்ப்பு நூலாய்த் தமிழில் எழுதப்பட்டுள்ளது. இந்நாடகக் காட்சிகள் அனைத்தும்…