இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 16 of 18 in the series 23 ஏப்ரல் 2017

இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம், கடலூர்

[நிகழ்ச்சி எண் : 167]

 

முனைவர் திரு ந. பாஸ்கரன் எழுதிய

“தூமணிமாடம்”

 

நூல் வெளியீட்டு விழா

 

நாள் : 30-04-17 ஞாயிறு, மாலை 3 மணி

இடம் : ஆர். கே. வி தட்டச்சகம்,

முதன்மைச் சாலை, கூத்தப்பாக்கம்

 

தலைமை : திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை.

வரவேற்புரை: திரு இரா. வேங்கடபதி, இணைச் செயலாளர், இலக்கியச் சோலை

 

நூல் வெளியீடும் ஆய்வுரையும் :

முனைவர் திருமிகு கி. பாண்டியன், மயிலாடுதுறை, பேராசிரியர், பணிநிறைவு

 

நூல் பெறுபவர் : முனைவர். திரு வீ. பன்னீர்செல்வம், இணைப்பேராசிரியர், கடலூர்.

 

ஏற்புரை : முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை

 

Series Navigationசினிமா விமர்சனம் – பயிற்சிப்பட்டறை.ஊர்மிளைகளின் உலகங்கள்[இலக்குமிகுமாரன் ஞானதிரவியத்தின் “தீயரும்பு” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *