பரவும் தொலைக்காட்சி நாடகங்கள் எனும் தொற்றுநோய்!

This entry is part 2 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

லதா ராமகிருஷ்ணன் விஜய் தொலைக்காட்சி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்படும் தொடர்நாடகத் தில் கடந்த வெள்ளியன்று திடீரென்று நாடகக் காட்சிகளின் மீது அவ்வப் போது பாம்பு ஊர்வதாய் ஒரு வாக்கியம் வழுக்கிக்கொண்டு சென்றது. அந்த வரியின் சாராம்சம் இதுதான். ‘இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குநிகழ்ச்சி. நாங்கள் எந்தவிதத்திலும் மூடநம்பிக்கைகளுக்குத் துணைபோகிறவர்கள் அல்ல. பகுத்தறிவாளர்கள் சேனல்களில் ஒளிபரப்பப்படும் நாடகங்களில் கடவு ளுக்கு இடமிருக்கிறதோ இல்லையோ(எல்லா நாடகங்களிலும் மருத்துவ மனை, கோயில், சிறை என்று சில இடங்கள் கண்டிப்பாக இடம்பெறும். […]

இராமனும் இராவணனும் காதலும் கமலஹாசனும்

This entry is part 1 of 12 in the series 4 ஆகஸ்ட் 2019

–லதா ராமகிருஷ்ணன் இராமாயணத்தில் கதாநாயகன் இராமன். இராவண னின் நிறைய நற்குணங்களை வால்மீகி எடுத்துக் காட்டி யிருந்தாலும் அவன் சீதையைக் கவர்ந்து சென்றது அந்தக் கதாபாத்திரத்தின் Tragic Flaw என்பதா கவே சித்தரித்திருப்பார். ஆனால், இங்கே ஏனோ நிறைய பேருக்கு இராவண னையே இராமாய ணத்தின் நாயகனாகக் காட்ட ஆர்வம். மனைவியை சந்தேகித்தான் என்று இராமனைக் கட்டங்கட்டி அடிப்பவர்கள், இன்னொருவன் மனைவியைக் கவர்ந்து சென்றதை இராவணனுக்கு சீதைமேல் உள்ள தீராக்காதலாக எளிதாகப் பகுத்து விடுகிறார்கள். சமீபத்தில் ஒரு […]