தமிழ்மணவாளன் சமகாலக் கவிதைகளைத் தொடர்ந்து வாசிக்கிறபோது, வடிவம் சார்ந்தும் உள்ளீடு சார்ந்தும் பல்வேறு விதமான கவிதைகள் எழுதப்படுவதை அறியமுடியும் . ஒவ்வொருவருக்கும் வாய்க்கும் வாழ்க்கைச் சூழல் அவருக்கான படைப்பின் கருவைத் தீர்மானிக்கிறது; அல்லது தீர்மானிக்கும் உந்துதலைத் தருகிறது.ஈழவாணியின் , ‘மூக்குத்திப் பூ ‘,தொகுப்பை வாசிக்கக் கிடைத்த வாய்ப்பின் பின் , அதன் மீதான எனது கருத்துகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன். முதலில், இதில் உள்ள கவிதைகளில் கணிசமானவை ஏற்கனவே, இதற்கு முன்னர் வந்த இவரின் தொகுப்புகளில் இடம்பெற்றவை.அவற்றிலிருந்து, […]
தமிழ்மணவாளன் படைப்பாளி தான் உணர்ந்தவற்றை உணர்ந்தவாறு வெளிப்படுத்த, எழுத்தினை ஓர் ஊடகமாகப் பயன்படுத்துகிறான். அதிலும், கவிஞன் தன் அனுபவத்தை வாசக அனுபவமாக மாற்றும் முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறான்.”உள்ளத்து உள்ளது கவிதை, உண்மை உரைப்பது கவிதை’, என்றாலும், உள்ளத்தில் உள்ளதை உள்ளவாறு உரைப்பதை விடவும் உணர்ந்தவாறு வாசகன் உணருமாறு உரைக்கும் போது அது சிறந்த படைப்பாக மாறிவிடுகிறது. “ஒவ்வொரு கோணத்திலும் கவிதை என்பது உணர்ச்சிகளின் மொழி,”என்பார் வின்செஸ்டர். சீராளன் ஜெயந்தனின் ,’மின் புறா கவிதைகள்’, ஏற்படுத்திய வாசிப்பனுபவத்தை பகிர்ந்து […]
ஒருங்கிணைப்பு : ஆர் பி அமுதன் அவரின் “ டாலர் சிட்டி “ உட்பட இவ்வாண்டு திரையிடப்போகும் படங்களின் பட்டியல் விரைவில். இடம் : பொன்னுலகம் புத்தக அங்காடி, சுதர்சன் வளாகம், இரண்டாம் மாடி ., பின்னி காம்பவுண்ட் பிரதான சாலை, குமரன் வீதி, திருப்பூர். ———————————————————————————————- சென்றாண்டு நடந்த விழாவில் திரையிடப்பட்ட படங்களின் பட்டியல் : 1.Mercury in mist –doc.On Kodaikanal envi. Issues Highways doc. Dir . Amudan on […]
மருத்துவப் படிப்பு இப்போது மிகவும் கவர்ச்சியாக இருந்தது. வார்டில் நோயாளியைப் பார்த்து நோய் பற்றிய விவரங்களைச் சேகரித்துக்கொண்டபின் டாக்டர் புளிமூட் அது பற்றி விளக்கங்கள் கூறும்போது அந்த நோய் பற்றி ஓரளவு தெரிந்துகொள்ளலாம் . இரவில் விடுதியில் மருத்துவ நூலில் அந்த வியாதி பற்றி முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளவும் முடிகிறது. ஒவ்வொரு நோயிலும் இன்னும் புதிது புதிதாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதால் அவற்றை நார்மேன் நூலகத்தில் உள்ள மருத்துவச் சஞ்சிகைகைகள் படிப்பதின் மூலம் தெரிந்து கொள்ளலாம். […]
அவுஸ்திரேலியாவில் இருந்து செயற்படும் அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தினால், மறைந்த எழுத்தாளர் அருண்.விஜயராணி அவர்களின் நினைவினையொட்டி அனைத்துலக ரீதியாக சிறுகதைப் போட்டியொன்று நடாத்தப்பட உள்ளது. போட்டிகள் பற்றிய பொது விதிகள் உலகெங்கும் வாழும் தமிழ் பேசும், எழுதும் எவரும்இப்போட்டியில் பங்கு பற்றலாம். ஒருவர் ஒரேயொரு சிறுகதையை மட்டுமே அனுப்பிவைக்க முடியும். சிறுகதை தமிழ் ஒருங்குகுறி(Unicode) எழுத்துருவில் – மின்னஞ்சல் இணைப்பாக (Microsoft Word) அல்லது பீடிஎவ் (pdf) வடிவத்தில் அனுப்பப்படல் வேண்டும். மின்னஞ்சலின் subject இல் ’அமரர் அருண்.விஜயராணி […]
ஆறாவது ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு படைப்பிலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்களும் பரிந்துரைகளும் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை, கட்டுரைகள் ஆகிய நான்கு பிரிவுகளில், 2015 ஆம் ஆண்டு (ஜனவரி 2015 முதல் திசம்பர் 2015 வரை) வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன. எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம். நூல்கள் அனுப்ப இயலாதவர்கள் பரிந்துரைகள் அனுப்பலாம். *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். […]
சேலம் எஸ். சிவகுமார் 1. முடிவில்லா எண்ணங்கள் முடிச்சுகளாய் மாறி முள் கூர்மைத் தூரிகையாய் மூளையைப் பிறாண்டியது ; முடிகொட்டிய எந்தன் மொட்டைத் தலைக்கும் முட்டி தேய்ந்த எந்தன் முழங்காலுக்கும் முடிச்சு போடப் பார்த்தது – கடையில் முழக்கயிறு வாங்கி வந்து மொட்டைத் தலை போட்ட முழு நீளச் சுருக்கு முழங்கால் எட்டாமல் மேல் தூக்கிப் போட்டதனால் விட்டத்தில் விழுந்து என் மொட்டைத்தலை இறுக்கியது – உயிர் விடுதலைக்கு நேரம் இதுவல்ல என்றே […]