திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நடத்தும் மாணவ, மாணவியருக்கான மாபெரும் சுதந்திர தின கவிதைப் போட்டி… தலைப்புகள்1. தன்னம்பிக்கை2. மனித நேயம் சிறந்த கவிதைகளுக்கு, முதல் மூன்று பரிசுகளும் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.கலந்து கொள்ளும் அனைவருக்கும் E-சான்றிதழ் வழங்கப்படும் மாணவர்களுக்கான மாபெரும் இணையவழி கவிதை களம் .. கலந்துகொள்ள விரும்பும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பெயரை பதிவு செய்யவும். கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி : 15.08.2020 குறிப்பு :கவிதை சொந்த […]
வெங்கிடி சார் ஏன் ஓடினார்? – 5 வெங்கிடி சார் யார்? போஜனப்பிரியரல்ல : “மாலீ கொஞ்சம் மோர்த் தண்ணி கொண்டா. நீர்க்க இருந்தால் போதும். ரொம்ப நீர்க்க இருக்கணும், நீராரத் தண்ணி விட்டாலும் சரி.” வயது வித்தியாசமின்றி அடுத்தவர் சொல்லுக்கு மரியாதை தருபவர் : “எல்லாரும் ஒரு வளியா தொலஞ்சாங்கடாப்பா. இப்பதான் அக்கடான்னு இருக்கு ஊடு” என்றது மாலி. வெங்கிடி சார் சிரிப்பை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். இனிமேல் சிரிப்பு தன்னை மீறி வராது என்று தெரிந்தவுடன் “அப்படியெல்லாம் சொல்லப்படாது மாலி” என்று […]
: சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் சிறுகதைகள் தொகுப்பு ” காரிகா வனம் “ ,, சிங்கப்பூர் எழுத்தாளர்கள் கதைகள் பற்றியக் கட்டுரைகள் கொண்டத் தொகுப்பு ” ஓ.. சிங்கப்பூர் “ இரண்டும் ரூ 250 ரூபாய் விலை. 220 ரூபாய்க்கு என சலுகையில் இவற்றை வாங்குவோருக்கு கீழ்க்கண்டதில் இரு நூல்கள் இலவசம். பழைய இருப்பு நூல்கள் அவை . ..1. ஜெயமோகன் மொழிபெயர்ப்பிலான “ தற்கால மலையாளக்கவிதைகள் “ ( கனவு வெளியீடு ) 2. யமுனா ராஜேந்திரனின் இரு நூல்கள்- குழந்தைகளின் பிரபஞ்சம் –திரைப்படக் […]
சங்ககாலப்புலவர்கள் மன்னனையும் புரவலர்களையும் புகழ்ந்து பாடுவது அக்காலத்தில் ஒரு மரபா கவே கருதப்பட்டு வந்தது. ஔவையார் கபிலர் பரணர் போன்ற பெரும் புலவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.அதியமானை, ”நீலமணி மிடற்றொருவன் போல மன்னுக பெரும நீயே! என்று ஔவை வாழ்த்த, கபிலரும் பாரியை, பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி ஒருவனுமல்லன் மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே என்று புகழ்வதையும் […]
சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்து விழுதற்றுப் போக,விதையும் பழுதாகஹிரோஷிமா எழில்மேனி அழித்துநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு!நாகசாகியும் அணுப் பேரிடியால்நாசமாகிமட்டமாக்கப் பட்டது!திட்ட மின்றிதென்னாலி ராமமூடர்கள் அணு உலையைச்சூடாக்கிவெடிப்புச் சோதனை அரங்கேறிநிர்வாண மானது,செர்நோபில் அணு உலை ! மாய்ந்தனர் மக்கள்,மடிகிறார் !மேலும் மரிப்பார் ! மரிப்பார்!நாடு நகரம்வீடு வயல்கள் எங்கும்மூடின வெங்கதிர் வீச்சுகள்!கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,கடத்தப் பட்டார் வேறூர்,கைப்பையுடன்கதிர்மழைப் பொழிவால்!புற்று நோயும், இரத்த நோயும்பற்றின பாலரை! படுகிறார் வேதனை!மன்னிக்க முடியாத,மாபெரும்மனிதத் தவறால் நேர்ந்தஇரண்டாம்அணுயுகப் பிரளயஅரங்கேற்றம்! +++++++++++++++++++ […]
கோ. மன்றவாணன் சிற்பத்தில் மேடு பள்ளங்கள் இல்லை என்றால் அது சிலை ஆகாது. ஓவியத்தில் வளைவு நெளிவு இல்லை என்றால் அது சித்திரம் ஆகாது. வாழ்வில் இன்ப துன்பங்கள் இல்லை என்றால் அது வாழ்க்கை ஆகாது. ஆனால் வாழ்வு முழுவதும் இன்ப மயமாகவே இருக்க வேண்டும் என்றே மனம் ஆசைப்படுகிறது. ஒவ்வொரு மனமும் தன்னை மட்டுமே உலகம் என்று நினைத்துக் கொள்கிறது. துயர் ஏதும் வந்துவிட்டால் அது தனக்கு மட்டுமே வந்துவிட்டதாக வருந்துகிறது. பிறரும் […]