தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்

டாக்டர் ஜான்சன் நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர். இது சிதம்பரத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஊரைச் சுற்றிலும் நெல் வயல்கள் கொண்டது. வீராணம் ஏரி மேற்கில் இருந்தது. அதிலிருந்து இராஜன் வாய்க்கால்…

ஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு

20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு வில்லி சான் என்பவர். அவர் அனுப்பிய தந்தி சானுக்கு ஒரு புதிய வாழ்க்கைக்கு திறவுகோலாக அமைந்தது. அவர் காதே நிறுவனத்தின் உதவி மேலாளராக இருந்தார். காதேயின் பழைய ஸ்டூடியோவை…

திண்ணையின் இலக்கியத் தடம்-13

சத்யானந்தன் செப்டம்பர் 2,2001 இதழ்: பெரியார்?- அ.மார்க்ஸ் நூல் குறித்த எனது கருத்து- மா.ச.மதிவாணன்- பெரியார் எதிர்த் தேசியவாதி அல்லர். அதாவது தேசியத்துக்கு எதிரானவர் அல்லர். அவர் தமிழ்த் தேசியத்தை முன் வைத்தவர். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20109022&edition_id=20010902&format=html )…

நீங்காத நினைவுகள் – 25

ஜோதிர்லதா கிரிஜா கச்சேரி நாள்கள் தொடங்கிவிட்டன. இந்த சபாக்காரர்கள் ஏன் தான் இப்ப்டி ஒரு நடுக்கும் குளிர் காலத்தில் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்களோ தெரியவில்லை. இசை மீதுள்ள ஆர்வத்தால் தங்கள் உடல்நிலை பாதிக்கப்படக் கூடிய…

(அ)சிங்கப்பூர் அல்லது சிருங்காரப்பூர்

புனைப்பெயரில்.   லிட்டில் இந்தியாவில் கலவரம், தமிழர்கள் 27 பேர் கைது. வாகன விபத்து. ஒருவர் மரணம். தொடர்ந்த 400 பேர் கலவரம். தொடர்ந்து,  அந்த ஊர் நாட்டான்மைகள் சொல்லுகிறார்கள், சிங்கப்பூரியன்ஸ் இதை செய்திருக்க…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ​ 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏ​ழை

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ (முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத்…

அண்ணாத்தே ஹாசாரேயும், கேசரி வாலும்

புனைப்பெயரில். ஹோட்டல் தொழில் என்றவுடன் தமிழர்களுக்கு யார் ஞாபகம் வரும்..? சரவணபவன் அண்ணாச்சி தான். அவர் எங்கு போய் படித்தார்..? சுவிஸ்ஸிலா கேட்டரிங் படித்தார்… ஓட்டை சைக்கிள்… தோற்ற முதல் ஹோட்டல் முயற்சி.. ஆனால்,…

ஓரினச்சேர்க்கையும் ஹிந்து மரபும்

சுழியம் தற்பால்ச்சேர்க்கை குறித்த விவாதங்களை ஆங்கில ஊடகங்கள் தூண்டி வைத்துள்ளன. அமெரிக்க இடதுசாரிகளாலும், வலதுசாரிகளாலும் போஷிக்கப்படும் அரசுசாரா நிறுவனங்களின் பிரச்சாரப் பீரங்கிகளாகச் செயல்பட உருவாக்கப்பட்டவை இந்த ஊடகங்கள். அவை தங்கள் கடமையைச் செவ்வனே செய்கின்றன.…

கர்ம வீரர் காமராசர்!

‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கக்கூடிய பட்டாசு தொழிற்சாலை நகரமான சிவகாசிக்கு ஒரு உறவினரைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம்.. பொதுவாக பயணம் என்றாலே எனக்கு மிகவும் பிடித்த விசயம். அதிலும் மழை வரும் முன்பு, லேசான…

மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே [மீள் பதிப்பு] [பாரதி பிறந்த தினம் : டிசம்பர் 11]

    சுதந்திரக் கவி பாரதி சி. ஜெயபாரதன், கனடா     இதந்திரு மனையின் நீங்கி, இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திரு இரண்டும் மாறி, பழிமிகுந்து இழிவுற்றாலும், விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும்,…

அறிவியல் தொழில்நுட்பம்

சில்லி விண்ணோக்கி முதன்முறையாக இரட்டை ஏற்பாட்டு விண்மீனைச் சுற்றும் விந்தைக் கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.

        சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.youtube.com/watch?v=4RAhfoYvfyU http://arxiv.org/abs/1312.1265 [Dec 4, 2013]   ஊழி முதல்வன் மூச்சில் உப்பி விரியும் பிரபஞ்சக் குமிழி சப்பி மீளும் ஒரு…

இலக்கியக்கட்டுரைகள்

முதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்

ஈழத் தமிழ் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் அந்த சமூகம் தான் வதைபடவே சபிக்கப் பட்டது போன்று தொடரும் வாழ்வை, அன்றாடம் அனுபவிக்கும் அவல வாழ்வைப் பற்றியே பேசுகின்றன. நான் முதலில் பார்த்த சிவரமணியின் கவிதையிலிருந்து…

எஸ்ஸார்சி கனவுமெய்ப்படும் – சாதிய கட்டமைப்பும் கட்டுடைப்பும்.

முனைவர் ந.பாஸ்கரன் உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,பெரியார்கலைக்கல்லூரி,கடலூர். தமிழ் இலக்கியப்படைப்புகளில் கதைஇலக்கியங்கள் புதிய வேகத்துடன் வளர்ந்து வருகின்;றன. புதினங்களில் கதைப்பின்னல் வடிவமைப்பு உட்பொருள் படைப்பாளுமை இவைகளைப் பொருந்து பல நிலைகளில் அமைகின்றன.சிறுகதை புதினங்களைவிட அதிகமாக வெளிவருவதைப்போன்றத் தோற்றங்கள் தென்பட்டாலும்…

கடிதங்கள் அறிவிப்புகள்

‘விஷ்ணுபுரம் விருது’

அன்புடையீர்! வணக்கம்; தமிழின் மூத்த படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் பொருட்டு ‘விஷ்ணுபுரம் விருது’ கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது பாராட்டு கேடயமும், ரூ.50,000/-…

தாயகம் கடந்த தமிழ் 2014 கோயம்புத்தூர், இந்தியா ஜனவரி 20, 21,22

அன்பினிய நண்பர்களுக்கு வணக்கங்கள் கோவை, தமிழ் பண்பாட்டு மையம் வருகிற ஜனவரி 20,21,22  தேதிகளில் « தாயகம் கடந்த தமிழ் » என்ற பெயரில் ஒரு மாநாடொன்றை ஏற்பாடு செய்துள்ளார்கள். நிகழ்ச்சிநிரல்: http://www.webdesignersblog.net/tamil/programme.php பங்களிப்போர் http://www.webdesignersblog.net/tamil/presenters.php வணக்கத்துடன் நா.கிருஷ்ணா 20 ஜனவரி 2013 திங்கள்…

இலக்கியச்சோலை- வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி

இலக்கியச்சோலை நிகழ்ச்சிஎண்: 143 வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி வரவேற்புரை : முனைவர் திரு. ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை தலைமை : திரு. வெ. நீலகண்டன்,…

கதைகள்

மருமகளின் மர்மம் – 7

ஜோதிர்லதா கிரிஜா 7 பணியாள் சாப்பாடு எடுத்து வந்ததில் ரமேஷின் எண்ணங்கள் கலைந்தாலும், மேசையருகே உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிய உடனேயே, அவனது சிந்தனையும் அது நின்ற இடத்திலிருந்து மறுபடியும் தொடங்கிற்று. ஓர் ஆண் சொல்லும்…

பாம்பா? பழுதா?

வளவ. துரையன் ”வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்ற பழமொழி சரியாய்த்தான் சொன்னார்கள் போலிருக்கிறது. இரண்டுமே எளிதாகப் பிறர் உதவியின்றி எந்தத் தடங்கலும் வராமல் செய்ய முடியாத செயல்கள்தாம். அப்பப்பா, இந்த…

பாதை

பாவண்ணன் எட்டே முக்காலுக்கு வீட்டைவிட்டுக் கிளம்பி, ஒன்பதுமணிக்கு வில்லியனூரில் பஸ் பிடித்து, ஒன்பது இருபதுக்கு புதுச்சேரியில் வேறொரு பஸ் மாறி, ஒன்பதே முக்காலுக்கு சுற்றுக்கேணியில் இறங்கி, பெட்டிக்கடை ரங்கசாமிக்குச் சொந்தமான தோப்பில் நட்பின் அடிப்படையில்…

சீதாயணம் நாடகம் -11 படக்கதை -11 சி. ஜெயபாரதன், கனடா

[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -11 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ்   படம் : 20 & படம் : 21…

அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1

அத்தியாயம்-13 சிசுபாலவதம் பகுதி -1 யுதிஷ்டிரரின் ராஜசூய யாகம் தொடங்கியது. பல்வேறு தேசங்களிலிருந்து மன்னர்களும் மக்களும் குவியத் தொடங்கினர். சாதாரண குடிமகனிலிருந்து வேள்விக்கு வந்திருந்த முனிவர்கள் வரை அனைவருக்கும் வேள்வி எவ்வித தடங்கலும் இன்றி…

பணம் காட்டும் நிறம்

விஜயலஷ்மி சுஷீல்குமார் “உங்களுக்கு என்னங்க? ராணி மாதிரி உங்கள பாத்துக்கும் புருஷன்! ஏழு தலைமுறைக்கும் இருக்கற சொத்து..ம்ம்ம்..இதுக்கு மேல என்னங்க வேணும்?” என்று பெருமூச்சு விடும் சொந்தத்துக்கு தெரியுமா சுமித்திரையின் வேதனை? “இங்க இவ்வளவு…

டௌரி தராத கௌரி கல்யாணம் – 29

ஜெயஸ்ரீ ஷங்கர் காவேரி மாமியாத்துக்குப் போயி சாப்பிட்டுட்டு தானே அங்கேர்ந்து கயா போக வண்டி ஏறணம். ஆனா இவாத்துல முதல் பந்தில வேற கோஷ்டி சாப்டுண்டு இருக்கா. அவா சாப்பிட்டு எழும் வரைக்கும் என்னவாக்கும்…

கவிதைகள்

கடத்தலின் விருப்பம்

தமிழ் ஒவ்வொரு ஜூன் மாதத்தையும், பண்டிகை காலத்தையும் கவனமுடன் கடக்க விரும்புகிறது நடுத்தர வர்க்கம். ஒவ்வொரு நவம்பர் மாதத்தையும், பெருமழைக் காலத்தையும் கவனமுடன் கடக்க விரும்புகிறது புறநகரின் குடிசை வர்க்கம். ஒவ்வொரு ஜனவரி மாதத்தின்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -53 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் வடிப்பு ..!

   (1819-1892)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா       எனதினிய உடம்பே ! மற்ற மனிதர், மாதர் விழையும், இச்சைகளை நான் வெறுப்ப தில்லை !…

மழையெச்ச நாளொன்றில்…

வெயிலில் தலையுலர்த்திக் கொண்டிருந்தது நேற்றுபெய்த மழையில் தொப்பலாய் நனைந்த அந்தக் குடிசை. பெய்த மழையாய் கூரைவழி எட்டிப்பார்த்தது மேகத்தின் கண்ணீர் ஏழைகளின் வாழ்க்கையை... மெதுமெதுவாய் மேகப்போர்வையை விலக்கி சோம்பல்முறித்தெழுந்தான் தன் சுட்டெரிக்கும் ஒளிக்கதிர் பற்கள்…

பெண்ணுக்குள் நூறு நினைவா ?

    ஜி. ஜே. தமிழ்ச்செல்வி.       ​பாதை இல்லா மேடு பள்ளத்தில் பயணம் செய்யும் பார்வை ​ மின்சார மில்லா விளக்கின் மையிருட்​டுத்​ துணையோடு ! கருமை போர்த்திய நிழலுருவங்கள் பார்வையில் பென்சில் ஓவியங்களாக. கீற்றாய் துணைக்கு வந்த மஞ்சள்…

நிராகரிப்பு

உதாசீனப்படுத்துதல் என்பது கொலையைவிட கொடூரமானது விடை பெறுவதற்கு முன்பிருந்த நான் எங்கே போயிற்று ஆதாமின் சந்ததிகளே நீங்கள் ஆறுதல் கூறாதீர்கள் இதயம் அழுவதை கண்கள் காட்டிக்கொடுத்துவிடுகிறது சிநேகிதிகளுக்கு தெரிவதில்லை என்னுள் குருட்ஷேத்திரம் நடப்பது அருந்தப்படாத…

அன்பின் வழியது

பசியில் தீக்கொழுந்து போல் துள்ளும். நீட்டிப் படுத்துக் கிடக்கும் இரயில் நடைமேடை நெடுக நிலத்தில் இழுத்த கோடு போல் பின் தொடரும். விடுவதாயில்லை அவளை. கையிலிருக்கும் காகிதப் பொட்டலத்தைப் பிரிப்பாள் அவள். விழுங்கும் ஒரு…

முரண்பாடுகளே அழகு

==ருத்ரா புரிதல்! எதை வைத்து எதை புரிவது? அந்தக்கூவத்தில் ஊறி பாதி அழுகிய‌ தென்னை மட்டை புரிந்து கொண்டது தென்னையையா? அந்த கூவத்தையா? எந்த மொழி இங்கே அடையாள சத்தங்களை அடைக்காத்துக்கொண்டிருக்கிறது? சமஸ்கிருதத்துள் தமிழா?…

தாகூரின் கீதப் பாமாலை – 93 என் கனவுப் பெண்மணி.   மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.  எந்தன் கனவில் வழக்கமாய்த் திரிந்து வரும் அந்தப் பெண்மணியை நான் அறிந்து கொண்டாலும் புரிந்து கொள்ள முடிய வில்லை  என்னால்…

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்

வாக்காளரும் சாம்பாரும்

-நீச்சல்காரன் காந்தாமணி இராகத்தில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது நண்பர் தோசைமணியின் செல்பேசியில் கவுண்டமணி குரலில் "அரசியலில் இதெல்லாம் சாதாரணம்பா" என்று அழைப்பு மணி சிணுங்கத் தொடங்கியது. அவசர அவசரமாக செல்பேசியை எடுத்து "இன்னைக்கு…