அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 332ஆம் இதழ், 8 டிச., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ … சொல்வனம் இணையப் பத்திரிகையின் 332ஆம் இதழ்Read more
Series: 15 டிசம்பர் 2024
15 டிசம்பர் 2024
மனிதநேயம்
அந்த வீட்டுவசதிக் கழக வீட்டுக்கு நாங்கள் புதிதாக குடிவந்திருக்கிறோம். புதுக்கோழிகளாக பண்ணையில் சேர்ந்த நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பழகிய கோழிகளாக மாறிக்கொண்டிருக்கிறோம். … மனிதநேயம்Read more
திளைத்தலின் உன்மத்தம்
ரவி அல்லது இப்பெரு மழையினூடாகவரும்உன் நினைவுகளின்கதகதப்புதான்பார்க்குமாவலைத் தடுத்துபரவசம் கொள்ள வைக்கிறதுஎனக்குள்ளானஉன் ஆதுரத்தில்வெயிலானாலும்மழையானாலும்வெளுக்காமல். -ரவி அல்லது.ravialladhu@gmail.com
ஒரு தாம்பத்தியத்தின் தன்னிழப்பு
வெங்கடேசன் நாராயணஸ்வாமி எப்போதுமுள்ள மௌனமே நம்மிடையே – நாம் நம்முள் உறைவதின் அத்தாக்ஷியாய், நம்மிருப்பே இடையறாத சொற்பொழிவாய், வாழ்வாய், நாமொருவரையொருவர் பார்த்துக் … ஒரு தாம்பத்தியத்தின் தன்னிழப்புRead more
சித்தம் ஒருக்கி
வெங்கடேசன் நாராயணஸ்வாமி பக்கத்து வீட்டுச் சாளரக் கதவு திறக்கும் ஓசை . . . இறுக மூடினேன் என் வீட்டுச் சாளரக்கதவை, … சித்தம் ஒருக்கிRead more
பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் – 24 திசம்பர் – 6) ஓவியப்போட்டி
ஓவியப் போட்டி நாளை விடியும் இதழின் சார்பில் நடத்தப்பெறும் பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் – 24 திசம்பர் – 6) … பெரியார் – அம்பேத்கர் நினைவு நாள் (திசம்பர் – 24 திசம்பர் – 6) ஓவியப்போட்டிRead more
கவிதை
குடைபிடி ஞாபகங்களில் எச்சரிக்கின்றது வயோதிகம். குழந்தையின் மழலைப்போல போய்விடுகின்றது கால்கள். குளிரில் அணைத்தப்படி செல்லும் இளசுகளின் உரசலில் என் வாலிபத்தின் விலாச … கவிதைRead more
விலாச குறிப்பு
இறக்கிவிட்ட ரயில் வெகுதூரம் சென்றுவிட்டது சில ஞாபக விலாசங்களோடு. “ஏதோ நினைவுகள் மலருதே…,” பாடிய குருட்டு பிச்சைக்காரனை கைத்தடியில் அழைத்து செல்லும் … விலாச குறிப்புRead more
சுயநலம்
ஆர் வத்ஸலா உன் சோகங்களை பகிர்ந்து கொள்ள ஒரு நல்ல தோழியாக என்னை தேர்ந்தெடுத்தாய் நீ உன்னுடைய ஒவ்வொரு சோகத்திலும் அமிழ்ந்தெழுந்து … சுயநலம்Read more