நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும் மிகவும் நெருக்கமானவை. நீரிழிவு நோயாளிகள் மற்றவர்களைவிட நான்கு மடங்கு அதிகமாகவே இருதயமும் பாதிப்புக்கு உள்ளானவர்களாக இருக்கின்றனர்.நீரிழிவு நோயாளிகளில் 80 சதவிகிதத்தினர் மாரடைப்பால் இறந்துபோகின்றனர் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. இது எவ்வளவு ஆபத்தானது என்பதை அமெரிக்க நீரிழிவுக் கழகம், ” நீரிழிவு உள்ளது மாரடைப்பு உண்டான ஒருவர் அடுத்த மாரடைப்புக்குக் காத்திருப்பதற்கு சமமானது ” என்று எச்சரிக்கிறது.ஆகவே நீரிழிவு நோயாளிகள் இருதயங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது இன்றியமையாததாக உள்ளது. மாரடைப்பு வராமல் இருப்பதற்கு […]
இடம்: ஒய்.எம்.சி.ஏ. கட்டிடம். நேரம்: மாலை மணி ஐந்தரை. உறுப்பினர்: ஜான்ஸன், ரங்கையர், மோனிகா மில்லர், குழந்தை யோகி. (சூழ்நிலை: ஜான்ஸனும் ரங்கையரும் உட்கார்ந்திருக்கிறார்கள். மோனிகா மில்லர், கைக் குழந்தையுடன் அந்த அறைக்குள் பிரவேசிக்கிறாள்) ஜான்ஸன்: இதோ மிஸ்டர் ரங்கையர், இவள்தான் ஒங்கள் டாட்டர்-இன்-லா, மிஸஸ் மோனிகா மில்லர். திஸ் ஈஸ் யுவர் ஃபாதர் இன்-லா. மோனிகா மில்லர்: நமஸ்கார் மாமா (தரையில் குழந்தையை அவர் காலடியில் வைத்துவிட்டு நெடுஞ்சாண் கிடையாக விழுகிறாள்) ரங்கையர்: (ஒன்றும் பேசாமல் […]
இலங்கை, சிங்கப்பூர், மலேசியத் தமிழன்பர்கள் தங்களின் நாட்டில் பல்வேறு துறைகளில் தமிழ் பெற்ற வளர்ச்சியைக் கட்டுரையாக்கி வழங்கலாம். மற்ற ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளில் தமிழ் வளர்ச்சிப் பெற்றிருந்தால் கட்டுரையாக வழங்கலாம். கட்டுரை வழங்கி நேரில் வர இயலாதகவர்கள் கருத்தரங்க நாளில் இந்திய நேரப்படி பகல் 1.30 முதல் 4.30 வரை skypeயில் உரையாற்றலாம். அதற்கான அனைத்து வசதிகளும் எம் கல்லூரியில் உள்ளன என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். இது தொடர்பான மேலதிகமான தகவல்களுக்கு என்னுடைய skype […]