21 டிசம்பர் 2014
latseriesid seriesname=21 டிசம்பர் 2014
latseriesiddecember21_2014 seriesname=21 டிசம்பர் 2014
latseriesiddecember21_201421 டிசம்பர் 2014

latseriesiddecember21_2014வைகை அனிஷ் முதல் உலகப்போர் தீவிரமாக நடந்து கொண்டு இருந்த நேரம், ஜெர்மானிய போர் கப்பலான எம்டன் பல சாகசங்களை செய்து எதிரிகளை அச்சுறுத்தியது. எம்டன் கப்பலினால் பல கப்பல்கள் கைப்பற்றப்பட்டும், பல கப்பல்கள் அழிக்கப்பட்டது. இதற்கு காரணம் கேப்டன் வான்முல்லரின் திறமை எனக்கூறப்பட்டது. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்டன் கப்பல் இந்திய கடற்படை பகுதிக்குள் நுழைந்தது. அப்பொழுது கலங்கரை விளக்குகள் மண்ணெண்ணெயால் பயன்படுத்தப்பட்ட நேரம். அதனால் வெளிச்சத்தை நோக்கி வந்த எம்டன் கப்பல் […]
காட்சி 16 காலம் இரவு களம் உள்ளே சவுக்கார்பேட்டை சத்திரம் ஊமையனும், மனைவியும். வள்ளி: எத்தினி நேரம் தான் நடந்ததையே நினச்சுக்கிட்டு உக்காந்திருக்கப் போறீங்க? வந்து சாப்பிடுங்க.. சோறு பொங்கியாச்சு.. குழம்பு கூட வச்சிருக்கேன்.. வெண்டிக்கா இருந்தா போட்டிருக்கலாம்.. ஊமையன்: பசியே இல்லே வள்ளி.. பட்டணத்துலே தொழில் நடத்த கொத்தவால் சாவடிக்குள்ளே மொதல் அடி எடுத்து வச்சா, தாணக்காரன் கண்ணுலேயா பட்டுத் தொலைக்கணும்..நேரம்.. எக்குத் தப்பா பேசிடுவேன்னு பயத்துலே ஊமையனா உக்காந்தாலும் நம்ம விதி.. மனைவி: தாணாக்காரரு […]
அ. செந்தில்குமார் (அ. செந்தில்குமார் ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டங்களில் முன்கை எடுத்துச் செயல்பட்டவர். தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் தலைவராக இருந்தவர். இளம் இந்திய நண்பர்கள் குழு நடத்தி வரும் தமிழ் வகுப்புகளின் ஆதரவாளர். பணி மாற்றத்தின் காரணமாக ஹாங்காங்கிலிருந்து செல்லும் அவருக்கு ஜனவரி 1, 2009 அன்று இலக்கிய வட்டம் நடத்திய வழியனுப்பு விருந்தில் வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்லி செந்தில்குமார் ஆற்றிய உரையிலிருந்து…) அறிவு பின்னோக்கி, உணர்வு மேலோங்குகின்ற சமயங்களில் சிந்தனை ஓட்டம் […]
ஜெயானந்தன். என்னை என்று கொல்லப்போகின்றாய். “தெரியாது”. நீ தான் கவிதையை படித்தவுடன் கிழித்து விடுகின்றாயே ! ஏன் வானத்தையே பார்க்கின்றாய் ? நி தேடும் நட்சத்திரம் அங்கு கிடைக்காது. எல்லாம் எரி நட்சத்திரங்களே! வாழ்க்கை புள்ளிகளாலும், கோடுகளாலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இன்று எல்லாம் ஜீயோமெட்ரிக் பெட்டகத்தில் அடங்கிவிட்டது. இனி கவிஞர்கள் வாழமுடியாது. சாக்ரடீஸ்ஸீம், மார்க்ஸீம் நேரத்தை நிரப்பிவிட்டார்கள் செக்கு மாடுகள் […]
Glenn Seaborg (1912-1999) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ************** https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3iJAet5p450 https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ooM_zduS9Lo https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hSFBByH9uTI https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2RpMnNg90Zk https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2uX1Twr9gkk ++++++++++++++++++ பூமண்டலத்தைச் சிதைத்துவிடப் போர்கள் மூண்டு விடுமா, அல்லது மனித இனத்தை உயர்நிலைக்கு மேம்படுத்த அமைதி நிலவி விடுமா என்று மாந்தருக்கு அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் ஒரு பெரும் இக்கட்டான நிலை நாம் தவிர்க்க முடியாத ஒரு காலப் போக்காகும்! கெலென் ஸீபோர்க் இதுவரை மனித ஆற்றலால் படைக்க முடிந்த ஒரு பேரழிவு மூலச் சாதனத்தை [புளுடோனியம்] […]
டாக்டர். எம்.ஜீவகன், M.B.B.S, M.S, D.N.B Urologyt, Senior Consultant, R.G.Stones, Chennai டாக்டர். எஸ் லக்ஷ்மி பிரசன்னா ஜீவகன், M.B.B.S,D.A Anesthetist, Sankar Nethralaya, Chennai அன்புடையீர், வணக்கம். எங்கள் தந்தையும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ப.சீனிவாசன் [கவிஞர் வசந்த ராஜன்] M.A.B.L.அவர்களின் அண்ணாவுமான M.S.P.முருகேசன் என்ற பெயரில் அறியப்பட்ட எழுத்தாளர் வையவன் அவர்களின், 75 ஆவது வயது நிறைவு நாள் விழா வரும் 24 டிசம்பரில் [புதன் கிழமை] 2014, மாலை 6 […]
பின்னூட்டங்கள்